அம்பானி வீட்டு விசேஷத்தை விட… 41வயதான திரிஷாவை திருமணம் செய்யப்போகும் அந்த நபர் யார் தெரியுமா..?

General News

நடிகை த்ரிஷா, தற்போது பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். விஜய்யின் லியோ படத்திற்கு பின்பு அஜித் நடிக்கும் விடாமுயற்சி படத்தில் கமிட்டாகி இருக்கிறார். சினிமாவைத் தாண்டி திரிஷா தனது தனிப்பட்ட வாழ்க்கையில் பல ச ர்ச் சை களில் சி க்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சில ஆண்டுகளுக்கு முன் இவருக்கு வருண் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால் சில காரணங்களால் அவர்களது திருமணம் நடக்கவி ல் லை.

சமீபத்தில் திரிஷா, விரைவில் திருமணம் செய்யப் போகிறார் என்றும், அந்த திருமணத்தை அம்பானி வீட்டு திருமணத்தை விட பிரம்மாண்டமாக நடத்தவும் திட்டமிட்டு இருக்கின்றனர் என்பது போன்ற தகவல் வெளிவந்தது.

இந்நிலையில் இது தொடர்பாக பேசிய பிரபல சினிமா பத்திரிகையாளர் சுபைர், தற்போது திரிஷா திருமணம் செய்யவிருப்பதாக சில தகவல்கள் வந்து கொண்டு இருக்கிறது. தனது சொந்தத்தில் இருக்கும் ஒருவரைத்  தான் திரிஷா திருமணம் செய்யப்போகிறார் என்றும் சுபைர் தெரிவித்துள்ளார். இந்த தகவல் எந்த அளவு உண்மை என்பது தெரியவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *