பிரபல விஜய்டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் தற்போது முல்லையாக நடித்து வருபவர் காவ்யா அறிவுமணி. இவர் தற்போது தொடரில் இருந்து வெளியேறி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
அவர் வெளியேறியது மட்டுமல்லாமல் புது முல்லை யார் என்கிற கேள்வியும் எழுந்திருக்கிறது.