அந்த பிரபல நடிகையுடன் லிவ்விங் வாழ்க்கை வாழ்ந்தாரா கமல்...!! கெளதமி கமலை பிரிய இது தான் காரணமா..?? பிரபலம் கூறிய தகவல்...!!

அந்த பிரபல நடிகையுடன் லிவ்விங் வாழ்க்கை வாழ்ந்தாரா கமல்…!! கெளதமி கமலை பிரிய இது தான் காரணமா..?? பிரபலம் கூறிய தகவல்…!!

General News Image News

தமிழ் சினிமாவின் உலக நாயகனாக இருந்து வருபவர் நடிகர் கமல் ஹாசன். புகழின் உச்சிக்கு சென்றதை விடவும் கிசுகிசுவில் சி க் கியது தான் அதிகம். அப்படி அவரின் படத்தில் உதட்டில் முத்தம் தரும் காட்சி, நடிகைகளுடன் நெருக்கமான காட்சிகள் என்று அமைந்து விடுவது சகஜம் தான். அவருடன் நடிக்க தயாராகிய நடிகைகளை விட அவருடன் ஜோடி சேரவே கூ டாது என்று நினைத்த நடிகைகளும் சிலர் இருக்கிறார்கள்.

அந்த நடிகைகளின் லிஸ்ட்டை பத்திரிக்கையாளர் குமார் என்பவர் பகிர்ந்துள்ளார். ஆரம்பத்தில் இருந்தே நடிகை நதியா, சுவலட்சுமி, ஜெயஸ்ரீ உள்ளிட்ட சில நடிகைகள் கமலுடன் நடிக்கத் தயங்கினார்கள். அவங்க நடிக்கனுமா வேண்டாமான்னு முடிவு எடுப்பது அவர்கள் விருப்பம் தான். அது அவர்களோட லைஃப். நாம் எதுவும்  சொல்லக்கூடாது.

ராதா, அம்பிகா கூட கமலுடன் நடிச்சிருக்காங்க, அது அவங்களோட டேஸ்ட், மனசுல இருக்கும் சில தயக்கம் கூட பல நடிகைகள் சேர்ந்து நடிக்காமல் இருக்க காரணமாக இருக்கலாம். விஸ்வரூபம் படத்தில் நடிச்ச போது பூஜா குமாருடன் லிவ்விங் டு கெதர்ல இருகங்கன்னு சொன்னாங்க, அதனால் தான் கெளதமி கமலை விட்டு விலகினாங்கன்னு கூட சொல்றாங்க.

நிறைய பேர் நிறைய விசயங்கள் சொல்றாங்க, அது பற்றி நாம் எதுவும் சொல்ல முடியாது. அதோடு பூஜா திருமணமாகி வாழ்க்கையில் செட்டிலாகி குழந்தைக்கு தாயாகி விட்டார்கள். அது பாராட்டுக்குரிய விசயம் என்று பத்திரிக்கையாளர் குமார் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *