குக் வித் கோமாளி ஸ்ருத்திகா பிறந்தநாள் கேக்கில் கிடந்த பல்லி..! ப யத் தில் அ ல றி… தலைதெ றி க்க ஓ டிய ஸ்ருத்திகா…

General News videos

விஜய்டிவியில் ஒளிபரப்பான குத் வித் கோமாளி சீசன் 3யில் கலந்து கொண்டு பலரின் உள்ளங்களை கொள்ளை கொண்டவர்  ஸ்ருத்திகா. இவர் பழம் பெரும் நகைச்சுவை நடிகர் தேங்காய் சீனிவாசனின் பேத்தி ஆவார். இவரின் முதல் படமே தமிழில் ஸ்ரீ என்ற படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக அறிமுகமானார். ஆனால் அவரின் முதல் படமே தோ ல் வியை சந்தித்தது. இருந்தாலும் மனம் தளராமல் நள தமயந்தி, ஆல்பம், தித்திக்குதே ஆகிய படங்களில் நடித்தார்.

ஆனால் இந்த படங்களும் தொடர் தோ ல் வியை சந்திக்கவே, திரைத்துறையில் இருந்து முற்றிலும் வி ல கி விட்டார். ஆனால் இவர் நடித்த “செல்லமே செல்லம் என்றாயடா” பாடல் இன்றளவும் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானது. தற்போது நீண்ட இடைவெளிக்குப் பின்பு ஸ்ருத்திகாவிற்கு சின்னத்திரையில் மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்தது. குத் வித் கோமாளியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு அசத்தினார்.

ஒவ்வொரு போட்டியிலும் நன்றாக சமைத்து முதல் பரிசையும் தட்டிச் சென்றார். தான் நடித்த படங்கள் அனைத்துமே தோ ல் விதான் என்று பல பேட்டிகளில் அவரே சொல்லி சிரிப்பார். குத் வித் கோமாளிக்கு வந்த பிறகு ஸ்ருத்திகாவின் செல்வாக்கு சற்று உயர்ந்துள்ளது என்றே கூறலாம். அவரின் வெள்ளந்தியான பேச்சும், வெகுளித்தனமான சிரிப்பும், குரேஷியுடன் சேர்ந்து அவர் செய்யும் காமெடிகள் அனைத்தும் அவருக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளது.

இவருக்கு திருமணமாகி பத்து ஆண்டுகள் ஆகி விட்டது. இவரின் கணவர் அர்ஜூன். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தற்போது ஸ்ருதிகா மற்றும் அர்ஜுன் இருவரும் சேர்ந்து ஒரு youtube சானல் ஒன்றை தொடங்கி வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று ஸ்ருதிகாவிற்கு பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் சிவாங்கி, புகழ், பென்சி, தர்ஷன், சந்தோஷ் பிரதாப், அம்மு அபிராமி என குக் வித் கோமாளியில் பங்கெடுத்த பிரபலங்கள் அனைவருமே கலந்து கொண்டிருந்தனர்.

அப்போது ஸ்ருதிகாவுக்கு கேக் ஒன்று வெட்டப்பட்டது. அந்த கேக்கின் மேல் கிரீமால் ஆன பல்லி போன்ற ஒரு உருவத்தை செய்து வைத்திருந்தனர். இதை பார்த்து ஸ்ருத்திகா அ ல றி அ டி த்துக் கொண்டு ஓடினார். ஸ்ருதிகாவின் பிறந்த நாள் விழாவில் அவருக்கு ப ல் லி போல கேக் செய்து குக் வித் கோமாளி நண்பர்கள் பாடாய் படுத்தி உள்ளனர். அந்த வீடியோ தற்போது வைரலாகி உள்ளது. மிகவும் காமெடியாக உள்ள அந்த வீடியோவை நீங்களும் காண..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *