90களில் கொடி கட்டி பறந்த பல நடிகைகளில் ஒருவர் நடிகை சுகன்யா. 90ஸ் கிட்ஸ்களால் கவரப்பட்ட நடிகையாக 22 வயதில் புது நெல்லு புது நாத்து என்ற படத்தின் மூலம் அறிமுகமாகினார். இப்படத்தின் மூலம் கிடைத்த நல்ல வரவேற்பால் பல முன்னணி நடிகர்களுடன் அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஆரம்பித்து முன்னணி நடிகை என்ற அந்தஸ்த்தை பெற்றார்.
கடந்த 2002ம் ஆண்டில் ஸ்ரீதர் ராஜகோபால் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு ஒரே ஒரு ஆண்டு தான் சந்தோஷமாக வாழ்ந்துள்ளனர். ஓராண்டிலே இருவருக்கும் இடையே கருத்து வே று பா டு ஏற்பட 2003ல் வி வா கர த்து செய்து பிரிந்து சென்று விட்டனர். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கின்றார்.
வி வாகர த்துக்கு பின் சில காலம் சினிமாவை விட்டு வி ல கி பின் சில்லுனு ஒரு காதல் படத்தின் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்தார். இதன் பின் ஒரு சில படங்களிலும், மலையாள சீரியல்களிலும் நடித்து வருகிறார். தற்போது கமல் ஹாசன் நடிப்பில் சங்கரின் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடிக்க கமிட்டாகி அதில் நடித்தும் வருகிறார். தற்போது இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் உடல் எடையை குறைத்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார் நடிகை சுகன்யா.