நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமண வீடியோவை வெளியிட்ட நெட்பிலிக்ஸ்! அடேங்கப்பா!! பாலிவுட்டை மிஞ்சிய பிரம்மாண்டம்...!!

நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமண வீடியோவை வெளியிட்ட நெட்பிலிக்ஸ்! அடேங்கப்பா!! பாலிவுட்டை மிஞ்சிய பிரம்மாண்டம்…!!

General News videos

லேடி சூப்பர் ஸ்டாரான நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோரின் திருமண வீடியோவை நெட்பிலிக்ஸ் மிக விரைவில் வெளியிட உள்ளது. அதற்கான ப்ரோமோ தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது.

நயன்தாரா – விக்னேஷ் சிவன் இவர்களின் திருமணம் கடந்த ஜூன் 9ஆம் தேதி பாலிவுட் திரைப்படத்தையும் மிஞ்சும் அளவிற்கு மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த திருமணத்தை பிரபல ஓடிடி நிறுவனமான நெட்பிலிக்ஸ் வாங்கியிருந்தது நாம் அறிந்ததே.

திருமணத்திற்கான மொத்த செலவையும் நெட்பிலிக்ஸ் நிறுவனம் ஏற்றிருந்தது. இந்த நிலையில் நயன் திருமணத்தை எனும் தலைப்பில் நெட்பிலிக்ஸ் ஒளிபரப்பவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *