கோமாளி திரைப்பட பஜ்ஜி கடை ஆண்டியா இது...!! ரசிகர்களை திக்கு முக்காட வைத்த புகைப்படம்... அ தி ர் ச் சியில் ரசிகர்கள்!!

கோமாளி திரைப்பட பஜ்ஜி கடை ஆண்டியா இது…!! ரசிகர்களை திக்கு முக்காட வைத்த புகைப்படம்… அ தி ர் ச் சியில் ரசிகர்கள்!!

Cinema News Image News

தமிழ் சினிமாவில் பல நேரங்களில் பல திரைப்படங்களில் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகர் நடிகைகள் மக்களிடையே பிரபலாமாகிறார்களோ இல்லையோ, அவர்கள் நடித்த காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் பேசப்படுகிறதோ, இல்லையோ துணை கதாபாத்திரங்களும், துணை கதாபாத்திர நடிகைகளும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி விடுவார்கள்.

இப்படி பிரபலமான பல நடிகர்களும், நடிகைகளும் தான் இன்று பல முன்னணி துணை நடிகர்களாக தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டு இருக்கின்றனர். இப்படி ரசிகர்கள் மத்தியில் பிரபலமான பின்பே இவர்களுக்கு உச்ச நட்சத்திரங்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பும் கிடைக்கிறது. இப்படி தமிழ் சினிமாவில் எப்போதும் புதிதான வித்யாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருபவர் நடிகர் ஜெயம் ரவி.

இப்படி இவர் நடிப்பில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு வெளிவந்து அந்த ஆண்டின் சிறந்த வெற்றித்திரைப்படமாக அமைந்தது. இப்படி இந்த திரைப்படத்தினை இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்க ஜெயம் ரவி, காஜல் அகர்வால், யோகி பாபு, கே எஸ் ரவி குமார், ஆர் ஜே ஆனந்தி, ஷாரா என பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற பஜ்ஜி கடை காமெடி பல இளசுகளையும் க வ ர் ந்து இருந்தது என்றே சொல்லலாம். இந்த திரைப்படத்தில் இந்த காட்சியின் மூலமே இந்த திரைப்படத்தின் கதையில் திருப்பு முனையாக அமைந்தது என்றே சொல்லலாம். இப்படி இந்த திரைப்படத்தில் பஜ்ஜி கடை ஆண்டியாக நடித்த நடிகையின் பெயர் கவிதா ராதேஷியாம். ஹிந்தியில் ஏற்கனவே பல சீரியல்களில் நடித்திருக்கும் இவர் ஹிந்தியில் பிக்பாஸ் சீசன் 6 ல் கூட பங்கேற்று இருக்கிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னரே பல பட வாய்ப்புகளை பெற்று இருக்கும் இவர் தமிழ் மட்டுமல்லாது, பல மொழிகளிலும் சிறு சிறு வேடங்களில் நடித்திருக்கிறார். தற்போது க வ ர் ச்சி நடிகையாக வலம் வரும் இவர் அவ்வப்போது தனது சமூக வலைத்தள பக்கங்களில் தனது போடோஷூட் பு கைப் படங்களை பகிர்ந்து வருகிறார். இப்படி தற்போது இவர் வெளியிட்டு இருக்கும் பு கை ப்படங்கள் ரசிகர்களை வெகுவாக க வர் ந்துள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Kavita Radheshyam (@actresskavita)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *