பொது இடத்தில் போட்டு வந்த ஆடையால் ச ங் கடப்பட்ட பிரபல நடிகை ரகுல் ப்ரீத் சிங்.. இ று தியில் நடந்த ட் விஸ்ட்…!! வை ர லாகும் வீடியோ…!!

General News videos

கன்னட சினிமாவில் கில்லி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி தமிழில் யுவன் என்ற படத்திலும் கதாநாயகியாக நடித்தவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங். அந்த படத்திற்குப் பின் தடையற தாக்க, புத்தகம், என்னமோ ஏதோ போன்ற படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். அதன் பின் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் நடித்து அங்கும் பிரபலமானார்.

இந்த நிலையில் தமிழில் வாய்ப்பில்லாமல் 3 ஆண்டுகளாக காணாமல் போனார். அதன் பின் கார்த்தியின் தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், என் ஜி கே, உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார். அதன் பின் ஓவர் கிளாமர் காட்டி நடித்து ஹிந்தி பக்கம் திரும்பி பாலிவுட் நடிகையாக வலம் வருகிறார். சமீபத்தில் ராட்சசன் படத்தின் இந்தி ரீமெக்கான Cuttputlli என்ற படத்தில் நடிகர் அக்ஷய் குமாருடன் ஜோடி போட்டு நடித்துள்ளார்.

இப்படம் சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியாகியது. இந்நிலையில் படத்தின் பிரமோஷனுக்காக நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பத்திரிக்கையாளர்களை சந்தித்து வந்தார் ரகுல் ப்ரீத் சிங். இந்நிலையில் பிரஸ் மீட் ஒன்றில் மிகவும் குட்டையான ஆடையணிந்து வந்துள்ளார். மேடையில் உட்கார முடியாமல் மிகவும்  ச ங்க டப்பட்டுள்ளார். குட்டையான ஆடையணிந்ததால் அவர் சங்கடப்பட்ட வீடியோ இணையத்தில் வை ரலா கி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *