32 வருடங்கள் திரைத்துறையில் இருந்தும் கமல்ஹாசனை இத்தனை வருடங்களாக ஒ து க்கி வந்த ம றைந்த நடிகர் விவேக்.. என்ன காரணம் தெரியுமா...? அ தி ர் ச் சியில் ரசிகர்கள்...!!

32 வருடங்கள் திரைத்துறையில் இருந்தும் கமல்ஹாசனை இத்தனை வருடங்களாக ஒ து க்கி வந்த ம றைந்த நடிகர் விவேக்.. என்ன காரணம் தெரியுமா…? அ தி ர் ச் சியில் ரசிகர்கள்…!!

Cinema News

சில சமயங்களில் சில விஷயங்களை சொன்னால் நம்புவதற்குக் கொஞ்சம் க ஷ் டமாகத் தான் இருக்கும். நடிகர் விவேக் பற்றிய இந்த ஒரு செய்தியும் க ண்டிப்பாக அந்த ரகத்தைச் சேர்ந்தது தான்.  சுமார் 32 வருடங்களாக தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக திகழ்ந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்தவர் நடிகர் விவேக்.

நடிகர் விவேக் 1987-ம் ஆண்டு பாலசந்தர் இயக்கிய ‘மனதில் உறுதி வேண்டும்’ படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.  இந்த 32 ஆண்டுகளில் ரஜினி, விஜய், அஜித், சூர்யா, தனுஷ் போன்ற பெரும்பாலான உச்ச நடிகர்களுடன் நடித்து விட்டார். கடந்த ஆண்டு கொ ரோ னா வை ர ஸில் இருந்து மீண்டு வந்த நிலையில் மா ரடை ப்பால் ம ரண மடை ந்தார்.

இந்த ச ம் ப வம் இந்திய திரையுலகினரை அ தி ர் ச்சியடையச் செய்தது. இந்நிலையில் கமல் ஹாசனின் இந்தியன் 2, அண்ணாச்சியின் தி லெஜண்ட் படங்களில் நடித்து வந்தார். ஆனால் விவேக்கின் மறைவிற்கு பிறகு அவரது காட்சிகள் நீக்கப்பட்டு ரீகிரியேட் செய்யப்பட்டது. நடிகர் விவேக் இத்தனை ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் கமல் ஹாசனுடன் இணைந்து எந்த படங்களிலும் நடிக்கவே இல்லை.

இறுதியாக அது இந்தியன் 2 படத்தில் தான் நிறைவேற இருந்தது. ஆனால் கடைசி வரை நி றைவேற வி ல்லை என்று கூட கமல் ஹாசன் ஒரு சமயம் உ ருக் கமாக கூறியிருந்தார். தற்போது விவேக் சில ஆண்டுகளுக்கு முன் மேடையில் பேசிய வீடியோ இணையத்தில் வை ரலா கியது. 2015ல் விவேக் கதாநாயகனாக நடித்து வெளியான படம் பாலக்காட்டு மாதவன்.

அப்படம் பல தியேட்டர்களில் பல நாடுகளில் வெளியாகவிருந்தது. ஆனால் அப்போது பாகுபலியுடன் மோதவிருந்த கமல் ஹாசனின் பாபநாசம் படம் என் படத்துடன் மோ தி யது. பிளான் போட்டு கமல் ஹாசன் செய்த செயலால் பாலக்காட்டு மாதவன் படத்திற்கு பெரிய நஷ்டத்தை கொடுத்தது என்று கூறியிருந்தார் விவேக்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *