முந்தானை முடிச்சு படத்தில் வந்த டீச்சரா இது? அடேங்கப்பா எப்படி இருக்காங்க பாருங்க...!! பு கைப்படத்தைப் பார்த்து வாயைப் பி ள ந்த ரசிகர்கள்!!

முந்தானை முடிச்சு படத்தில் வந்த டீச்சரா இது? அடேங்கப்பா எப்படி இருக்காங்க பாருங்க…!! பு கைப்படத்தைப் பார்த்து வாயைப் பி ள ந்த ரசிகர்கள்!!

Cinema News Image News

பொதுவாக தமிழ் சினிமாவில் ஒரு கால கட்டத்தில் கொடி கட்டி பறந்து வந்த பல நடிகைகள் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்றே தெரியாமலே இருக்கிறார்கள். ஒரு சில நடிகைகள் மட்டும் தற்போது ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்கள். மேலும் ஒரு சிலர் சினிமா துறையை விட்டு முழுவதுமாக கா ணமல் போய் விடுவதுமுண்டு. அந்த வகையில் 90களில் பல க வ ர் ச்சி நடிகைகள் அப்போது இருந்த இளசுகளின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வந்தார்கள் என்றே சொல்ல வேண்டும். அவர்கள் அந்த படத்தில் ஒரு சில காட்சிகளே வந்தாலும் அவர்கள் நடிக்கும் கதாப்பாத்திரம் இ ன்றளவும் மக்கள் நினைவில் இருக்கத் தான் செய்கிறது.

அப்படிப்பட்ட பல நடிகைகளில் உன்னி மேரியும் ஒருவரே.  உன்னி மேரி தமிழ் சினிமாவில் தனது பயணத்தை முன்னணி நடிகரான உலக நாயகன் கமல் ஹாசன் நடிப்பில் வெளியான அ ந்தர ங்கம் என்னும் படம் மூலம் குணசித்திர நடிகையாக அறிமுகமானார். நடிகை உன்னி மேரி தமிழில் மட்டுமல்லாமல் மலையாளத்தில் அதிகப்படியான படங்களில் நடித்துள்ளார்.

இவர் தமிழில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்படங்களில் நடித்ததன் மூலம் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டத்தையும் பெற்றார் என்றே சொல்ல வேண்டும். மேலும் இவர் பாக்கியராஜ் நடிப்பில் வெளிவந்த படமான முந்தானை முடிச்சு படத்தில் வயதானவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் டீச்சர் கதாப்பாத்திரத்தில் நடித்து இருப்பார்.

மேலும் இவர் அப்போதே நீச்சல் உடையில் நடித்துள்ளார். இவர் 1982 ஆம் ஆண்டு ஏற்னகுலத்தை சேர்ந்த ஆசிரியர் ரீ ஜோய் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் இவர் அண்மையில் தனது ஐம்பதாவது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக எந்த ஒரு படத்திலும் நடிக்கவில்லை. மேலும் இனிமேல் சினிமாவில் நடிக்க போகும் எண்ணமும் எனக்கு இல்லை எனவும் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *