கணவரின் இ ழ ப்பை மறக்க நடிகை மீனா என்ன செய்தார் தெரியுமா...? இப்படியெ ல்லாமா செய்வது.? வெளிவந்த வீடியோவைப் பார்த்து வி ய ப்பில் ஆ ழ்ந்த ரசிகர்கள்..!!

கணவரின் இ ழ ப்பை மறக்க நடிகை மீனா என்ன செய்தார் தெரியுமா…? இப்படியெ ல்லாமா செய்வது.? வெளிவந்த வீடியோவைப் பார்த்து வி ய ப்பில் ஆ ழ்ந்த ரசிகர்கள்..!!

General News videos

90 கால கட்டத்தில் நடித்த பல நடிகைகள் இன்று வயதான காரணத்தினாலும், திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்ட காரணத்தினாலும் அவர்கள் பெரிதாக சினிமாவில் நடிக்காமல் பலரும் ஒ துங் கி இருக்கின்றார்கள். ஆனால் ஒரு சிலர் மட்டும் நடிகர்களுக்கு அக்கா அல்லது அண்ணி  கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டும்,  சின்னத்திரையில் நிகழ்ச்சிகளின் நடுவராகவும் இருந்து வந்து கொண்டிருக்கின்றார்கள்.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் ரசிகர்கள் கொண்டாடக் கூடிய ஒரு நடிகையாக இருந்து வந்தவர் தான் நடிகை மீனா. இவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் நடித்துள்ளார்.

இவர் தற்பொழுது நடிகையாக வேறு மொழிகளிலும் தமிழில் அக்கா, அண்ணி, அம்மா போன்ற பயணங்களில்  நடித்துக்  கொண்டிருக்கிறார். சமீபத்தில் மலையாள திரைப்படத்தில் கூட நடித்துள்ளார்.  இவருக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தையும் உள்ளார். குடும்ப வாழ்க்கையிலும் சினிமா வாழ்க்கையிலும் சிறப்பாக சென்று கொண்டிருந்த அவரது சொந்த  வாழ்க்கையில் சோக நிகழ்வு ஒன்று நடந்துள்ளது நாம் அறிந்ததே.

அது என்னவென்றால் அவரது கணவர் வித்யாசாகர் உ டல் நல க்கு றைவி ன் காரணமாக சில மாதங்களுக்கு முன்பாக உ யி ரி ழந்தா ர். நடிகை மீனா தனது கணவர் இ ற ந் த தை  தா ங்க  முடியாமல் இருந்து வந்துள்ள நிலையில் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக அதிலிருந்து மீண்டும் வெளியே வந்து கொண்டிருக்கின்றார்.

அந்த வகையில் தனது தோழியுடன் வெளிநாட்டுக்கு சென்றுள்ளார். அங்கு அவர் எடுத்துக் கொண்டு சில வீடியோ மற்றும் பு கைப்ப டங்களை தனது சமூக வலைதள  பக்கத்தில் வெளியிட்டுள்ளார்…

 

View this post on Instagram

 

A post shared by Renuka Praveen (@renukapraveen)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *