சினிமா உலகில் க ரு ப்பு குடிநீர் குடிக்கும் நடிகைகளின் பட்டியல் தற்போது சோசியல் மீடியாவில் ப ய ங்கரமாக ட்ரெண்டிங் ஆகி வருகிறது. கோலிவுட் தொடங்கி பாலிவுட் வரை என பல நடிகைகள் கருப்பு குடிநீரை குடிக்கிறார்கள். கிரீன் டீ, இஞ்சி டீ, தேயிலை டீ என பல வகை குடிநீரை பற்றி நாம் கேள்விபட்டு இருப்போம். அதென்ன க ரு ப்பு குடிநீர்? அதனால் என்ன பயன்? ஏன் இந்த வகை குடிநீரை நடிகைகள் குடிக்கிறார்கள்? என்பதை பற்றி தான் நாம் இங்கு பார்க்க போகிறோம்.
அதாவது க ரு ப்பு குடிநீர் என்பது கார நீர் அல்லது கார அயனியாக்கம் செய்யப்பட்ட குடிநீர் தான் க ரு ப்பு குடிநீர் என்று கூறப்படுகிறது. உடற்பயிற்சிக்கு பிறகு அல்லது உடலில் இருந்து அதிகம் வியர்வை வெளிவந்த பிறகு இந்த குடிநீரை குடிப்பதன் மூலம் உடலுக்கு மின்பகு பொருட்களை (electrolytes) இந்த கருப்பு குடிநீர் வழங்குகிறது. சொல்லப் போனால், உடல் எடையை சரியாக பராமரிக்கவும் இந்த க ரு ப்பு குடிநீர் பயன்படுத்தப்படுகிறது.
அது மட்டுமில்லாமல் இந்த தண்ணீரின் பி எச் அளவு ஏழுக்கு மேல் இருப்பது தோலின் வயதான தோற்றத்தையும் கு றை க்கிறது. மேலும், இந்த கருப்பு குடிநீரை உற்பத்தி செய்ய 70-க்கும் மேற்பட்ட கனிமங்களை இதில் சேர்ப்பதாக கூறப்படுகிறது. இதனால், க ரு ப்புக் குடிநீர் உயிரியல் செயல் முறைகளின் வழியாக செரிமானத்தை மேம்படுத்துவது, அ மி லத்தன்மையைக் கு றை ப்பது, நோ ய் எ தி ர்ப்பா ற்றலை வளர்ப்பது போன்ற செயல்களைச் செய்கிறது.
உடல் பி ர ச் ச னைகள் இருப்பவர்கள் இந்த கார நீர் குடிப்பது மிகவும் நல்லது என்று ஆராய்ச்சியிலும் கூறியிருக்கிறார்கள். இவ்வளவு அதிகமான பயனுள்ள இந்த கருப்பு குடிநீர் 500 மில்லி கொண்ட 6 புட்டிகளின் விலை மட்டும் 600 ரூபாய் என்று கூறப்படுகிறது. அரை லிட்டர் குடிநீர் 100 ரூபாய் அல்லது அதற்கு குறைவாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும், இந்த க ரு ப்பு குடிநீர் குடிப்பதன் மூலம் பெரிய அளவில் ஆ பத் தெல்லாம் இ ல் லை என்றெல்லாம் என்றும் கூறியிருக்கின்றனர்.
இந்தியாவில் பரவலாக காணப்படும் கருப்பு குடிநீர் நிறுவனம் எவோக்கஸ் ஆகும். இந்நிலையில் இந்த க ருப் பு குடிநீர் குடிக்கும் நடிகைகளின் பட்டியல் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. தென்னிந்திய சினிமாவில் மிக பிரபலமான நடிகை ஸ்ருதிஹாசன். இவர் உலக நாயகன் கமலின் மகள் ஆவார். இவர் சமீபத்தில் தான் இந்த கருப்பு குடிநீரை குடிக்க இருப்பதாக மீடியாவில் கூறியிருந்தார். இது குறித்து கேள்வி கேட்டபோது ஸ்ருதிஹாசன் கூறியது, இது க ரு ப்பு குடிநீர் இல்லை.
கார நீர். சாதாரண நல்ல குடிநீரை போலவே தான் சுவையாக இருக்கிறது என்று கூறி இருந்தார். இவரை தொடர்ந்து மலாய்கா அரோரா, தி லெஜெண்ட் பட மலாய்கா ஊர்வசி ரௌதேலா போன்ற பல பிரபலங்கள் இந்த கருப்பு குடிநீரை குடிப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. அது மட்டும் இல்லாமல் நடிகை காஜல் அகர்வால் கூட இந்த கருப்பு குடிநீரை குடிக்கிறார். அதற்கான வீடியோவும் சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது.