பொதுவாக சிலருக்கு எவ்வளவு சம்பாதித்தாலும் கையில் பணம் த ங்குவதி ல்லை. ஒன்று வரவுக்கு தகுந்த செ லவு வந்து விடும். இல்லையென்றால் வரவை மீ றிய செலவு வந்து விடும். அதனால் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுவார்கள். அப்படி கடனில் சி க் கா மல், உங்கள் செ ல வுகளை சமாளிக்க முடிய வி ல் லையா? க வ லை வேண்டாம். இதனை சமாளிக்க ஜோதிடத்தில் ஒரு அருமையான வழி உண்டு.
ஒரு சிலருக்கு எவ்வளவு வேகமாக பணம் கைக்கு வருகிறதோ, அதை விட அதிகமான வேகத்தில் கையில் இருந்து பணம் க ரைந்து விடும். பொதுவாக வாஸ்து சாஸ்திரத்தில் கூறியுள்ள படி, பணம் தொடர்பான பி ரச்ச னைகளுக்கு தீர்வளிக்க ஒரு சில ப ரிகா ரங்கள் உள்ளன. அதை சரியாக செய்து வருவதன் மூலம் பணம் கையில் நிலைத்திருப்பதை நீங்கள் கண்கூடாகக் காணலாம்.
பொதுவாக அனைவரின் வீட்டிலும் மாவு டப்பா இருக்கும். அப்படி உங்கள் வீட்டில் உள்ள மாவு டப்பாவில் 5 துளசி இலைகள் மற்றும் 2 குங்குமப்பூ விதைகளை போட்டு வைக்க வேண்டும். இந்த மாவினை சனிக்கிழமைகளில் அரைத்து வைத்து விட வேண்டும். முக்கியமாக அந்த மாவில் கடலை பருப்பும் கலந்து அரைத்திருக்க வேண்டும்.
இப்படி செய்வதன் மூலம், பணப் பி ரச் சனை களில் இருந்து விடுபடுவதோடு மட்டுமல்லாமல், வீட்டில் எப்போதும் பணமும் நிலைத்திருக்கும். அதோடு தினமும் வீட்டில் காளி தேவியை வழிபட வேண்டும். வெள்ளிக் கிழமைகளில் காளி கோவிலுக்கு சென்று தூபம் மற்றும் தீபம் ஏற்றி வழிபட்ட பின்னர் அங்கு இருப்பவர்களுக்கு பிரசாதத்தை வழங்க வேண்டும்.
அதோடு காளி தேவிக்குரிய மந்திரத்தைக் கூறி, உங்கள் மனதில் உள்ள விருப்பங்களை அவளிடம் மனதார கேளுங்கள். இப்படி செய்வதன் மூலம், உங்களைச் சுற்றி அல்லது வீட்டில் உள்ள எ திர்ம றையான ஆற்றல் அனைத்தும் நீ ங்கி, நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும். இதனால் குடும்பத்தில் உள்ள பணப் பி ர ச் சனைகள் அனைத்தும் நீ ங்கி செல்வம் பெருகும்.