அடக் கடவுளே உனக்கு கண் இ ல் லையா? மகாலட்சுமிக்கு மு த் தம் கொடுக்கும் பு கை ப்படத்தை வெளியிட்ட ரவீந்தர்தமிழ் சினிமாவில் சின்னத்திரை சீரியல் நடிகையாக பல தொடர்களில் நடித்து மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருபவர் நடிகை மகாலட்சுமி. ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தை இருக்கும் நிலையில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் வி வாக ர த்து செய்து தனிமையில் வாழ்ந்து வந்தார். அதன்பின் ஈஸ்வர் என்ற திருமணமான நடிகருடன் நெருக்கமாக இருந்து பின் பி ர ச் சனைகளை சந்தித்தார். அதன் பிறகு அதையும் விட்டு விட்டு நடிப்பில் ஆர்வம் காட்டி வந்த மகாலட்சுமி லிப்ரா ப்ரொடக்ஷன் தயாரிப்பாளர் ரவீந்தரை என்பவரை 2 வருடங்களாக காதலித்து வந்தார்.
ரகசியமாக காதலித்து வந்த இருவரும் கடந்த மாதம் தி டீரென திருப்பதியில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். இருவரின் திருமணம் மிகப் பெரிய அளவில் பேசப்பட்டு இணையத்தையே அ தி ர வைத்தனர். அவர்களின் இந்த திடீர் திருமணம் குறித்து விளக்கமும், காரணத்தையும் கூறி இருவரும் தற்போது அவர்களின் வாழ்க்கையில் க வ னம் செலுத்தி வருகிறார்கள்.
அப்படியிருக்கையில் இருவரும் தனிப்பட்ட வாழ்க்கையில் அவ்வப்போது எடுத்த பு கை ப்படங்களை இணையத்தில் ப கிர்ந்து வருகிறார்கள். தற்போது மகாலட்சுமி தன் கணவர் ரவீந்தருக்கு கன்னத்தில் இருக்கமாக மு த்தம் கொடுத்த பு கை ப்படத்தை வெளியிட்டு ஷா க் கொடுத்துள்ளார்.
இதை பார்த்த நெட்டிசன்கள் கடவுளே உனக்கு கண் இல்லையா என்றும் தனிப்பட்ட பு கை ப்படங்களை ஏன் இப்படி இணையத்தில் ப திவிடுகிறீர்கள் என்று க டு மையாக தா க்கி கருத்துக்களை கூறி வருகிறார்கள்.