சற்றுமுன் யாரும் எதிர்பாராத சூழலில் பிரபல முன்னணி நடிகரை உலுக்கி எடுத்த முக்கிய பிரபலத்தின் திடீர் மரணம்..!! சோகத்தில் உறைந்த அவரது குடும்பத்தினர்..!!

சற்றுமுன் யாரும் எதிர்பாராத சூழலில் பிரபல முன்னணி நடிகரை உலுக்கி எடுத்த முக்கிய பிரபலத்தின் திடீர் மரணம்..!! சோகத்தில் உறைந்த அவரது குடும்பத்தினர்..!!

Cinema News Death News

பெரிய நடிகர்களுக்கு டூப் போடருங்கிறது ரொம்பவே சாதாரண விஷயம் தான். அப்படி நடிகர் சல்மான் கானுக்கு டூப் போடக்கூடிய ஒறுத்தர் ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும் பொழுது மரணம் அடைந்துள்ளார். இந்த விஷயம் மிகப்பெரிய அளவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பல நடிகர்களுக்கு சண்டை காட்சிகளில் டூப்பாக நடிப்பது வழக்கம் தான்.

நடிகர் ஷாருக் கானுக்கு பிரஷாந்த் வாண்டே என்பவர் தான் டூப்பாக நடித்திருந்தார்.அதேபோல் பாலவுட் நடிகர் சல்மான் கானுக்கு 50ற்கும் மேற்பட்ட படங்களில் டூப்பாக நடித்தவர் தான் சாகர் பாண்டே. மும்பையில் ஜிம் ஒன்றில் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும் பொழுது திடீரென சாகர் மயங்கி விழுந்தது அங்கு மிகப்பெரிய அளவிற்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உடனே அங்கிருந்தவர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள். ஏற்கனவே அவருக்கு இருந்த மாரடைப்பு காரணமாக அவர் இறந்துவிட்டதாக சொல்லி இருக்கின்றனர். இந்த தகவலை முதலில் ஷாருகானின் டூப்பன பிரஷாந்த் வாண்டே தான் இணையத்தில்  வெளியிட்டிருந்தார். சங்கரின் மரணம் சல்மான் கானுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *