சற்றுமுன் திடீரென தற்கொலை செய்து கொண்ட பிரபல முன்னணி தமிழ் சீரியல் நடிகர்..!! அதிர்ச்சியில் உறைந்த திரையுலகம்..!! கதறி அழும் குடும்பத்தினர்..!!

சற்றுமுன் திடீரென தற்கொலை செய்து கொண்ட பிரபல முன்னணி தமிழ் சீரியல் நடிகர்..!! அதிர்ச்சியில் உறைந்த திரையுலகம்..!! கதறி அழும் குடும்பத்தினர்..!!

Cinema News Death News

90ஸ் கிட்ஸ்களுக்கு பிடித்த எவராலும் மறக்க முடியாத ஒரு சீரியல்கள் தான் மர்மதேசம் தொடரில் குட்டி ராசுவாக நடித்த லோகேஷ் ராஜேந்திரன் சற்றுமுன் திடீரென தற்கொலை செய்து கொண்டது அவரது நண்பர்களையும் உறவினரையும் மீளா துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. 90s கிட்ஸால் மறக்க முடியாத சீரியல் அது ஜீம் பூம் பா மற்றும் மர்மதேசம் ஆகிய தொடர்கள் தான்.

இன்றுவரை இந்த தொடர்கள் மக்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு மற்றும் வரவேற்பு கிடைத்து வருகிறது. குழந்தைகளை கவரும் வகையில் எடுக்கப்பட்ட இந்த தொடர்களில் நடித்த குழந்தை நட்சத்திரங்கள் பலரும் சினிமாவில் கலக்கி வருகின்றனர். மர்மதேசம் தொடரில் குட்டி ராசுவாக நடித்து அசத்தியவர் லோகேஷ். இவர் ஜீம்பூம்பா தொடர் மூலம் தான் அதிக அளவில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.

இவருக்கு நடிப்பை விட டைரக்ஷனில் ஆர்வம் இருந்ததால் அது சம்பந்தமான வேளையில் ஆர்வம் செலுத்தி வந்தார். இவர் சில குறும்படங்களை இயக்கியுள்ளார். அதற்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பும் கிடைத்தது.  லோகேஷ் விரைவில் தமிழ் சினிமாவில் இயக்குனராக வளம் வருவார் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அவர் தற்கொலை செய்துள்ள சம்பவம் அனைவரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அவரது தற்கொலைக்கான காரணம் என்னவென்று தற்போது வரை வெளிவரவில்லை. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சினிமாவில் இயக்குனராக வளம் வர வேண்டும் என்ற கனவோடு இருந்த லோகேஷின் இந்த தற்கொலை முடிவு ஒட்டு மொத்த சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *