5 வருடம் கழித்து 2வது மனைவியால் குழந்தை பெற்ற KPY மற்றும் சின்னத்திரை பிரபலம்..!! என்ன குழந்தை பிறந்தது தெரியுமா..?? அந்த பிரபலம் யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!!

5 வருடம் கழித்து 2வது மனைவியால் குழந்தை பெற்ற KPY மற்றும் சின்னத்திரை பிரபலம்..!! என்ன குழந்தை பிறந்தது தெரியுமா..?? அந்த பிரபலம் யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!!

Cinema News Image News

விஜய் டிவியில் kpy ஷோவின் மூலமாக பிரபலமான நவீன் அவர்களுக்கு இன்றைக்கு குழந்தை பிறந்துள்ளது. அதை மிகவும் எமோஷனளாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அது என்னவென்றால் kpy நவீன் அவர்களுக்கு 2வைத்து திருமணம் நடந்து சரியா 5 வருடம் கழித்து தான் இப்போ அவர்களுக்கு குழந்தை பிறந்துள்ளது. ஏற்கனவே முதல் திருமணமாகி அது மிகப்பெரிய பிரச்சனையில் முடிந்து அவரது மனைவி போலீசில் புகார் கொடுத்து மிகப்பெரிய பிரச்சனை செய்தது எல்லோருக்கும் நன்றாகவே தெரியும்.

இப்படி ஒரு சூழ்நிலையில் தான் இவருக்கு ஒரு குழந்தையும் பிறந்ததுள்ளது. இந்த விஷயத்தை நவீன் அவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக வெளியிட்டுள்ளார். தன்னுடைய குட்டி தேவதை பிறந்துள்ளதாக மிகவும் சந்தோஷத்துடன் தெரிவித்துள்ளார். அதுவும் அம்மாவும் பொன்னும் இருக்குற மாதிரியான போட்டோவை போட்டு தன பெண்ணுடைய முகத்தை மட்டும் கண்ணு படக் கூடாதென்று எமோஜி போட்டு மறைத்துள்ளார். இதை பார்த்துவிட்டு இணையத்தில் நிறைய பேர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வந்துள்ளனர்.

நவீன் தற்போது உச்சக்கட்ட சந்தோஷத்தில் இருக்கிறார். ஏனென்றால் ஏற்கனவே தனது முதல் மனைவியால் நிறைய பிரச்சனைகளை சந்தித்துள்ளார். அப்படி இருக்க இவர் 2வது திருமணம் செய்த பிறகு தான் சமூக வலைத்தளங்கள் மூலமாக தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் பல விமர்சனங்களை சந்தித்துள்ளார். அதை விஜய் டிவியில் நடைபெற்ற ஒரு ஷாவின் மூலமாக அவரது 2வது மனைவி சொல்லியுள்ளார்.அதில் என்ன சொல்லியுள்ளார் என்றால் எங்கள் இருவருக்கும் குழந்தையே பிறக்காது.

நாங்க இரண்டு பெரும் சேர்ந்து வாழவே மாட்டோம். கூடிய சீக்கிரம் நாங்கள் பிரிந்து விடுவோம் என்று நிறைய பேர் சாபம் விட்டதாக தெரிவித்திருந்தார். அப்போது தான் இவர் கர்ப்பமாக இருந்ததையும் சொல்லியிருந்தார். இப்படியிருக்க நவீன் அவர்களும் சோசியல் மீடிவில் தற்போது ஆக்டிவாக இருந்து வருகிறார். தற்போது பாவம் கணேசன் சீரியலிலும் நடித்து வருகிறார். இந்த சீரியலும் விரைவில் தற்போது முடிய போகிறது. இவர் அடுத்தடுத்து விஜய் டிவியில் நிறைய ப்ராஜெக்டுகளை செய்வார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

தற்போது இவருக்கு குழந்தை பிறந்ததற்காக நிறைய பேர் வாழ்த்து தெரிவித்து இருக்கின்றனர். நாமும் நமது தளம் சார்பாக kpy நவீன் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து கொள்வோம். வாழ்த்துக்கள் நவீன்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *