அடக்கடவுளே!! க ர்ப்பமாக இருக்கும் சீரியல் நடிகையை அ டி த் து உ தை த்து து ன்பு று த்திய கணவர்… கரு க லை யும் அ பா ய ம்… ம ருத் துவமனையில் இருந்து வீடியோ வெளியிட்ட நடிகை..!

General News videos

பிரபல டிவியான சன்டிவியில் ஒளிபரப்பான செவ்வந்தி சீரியல் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை திவ்யா ஸ்ரீதர். இவர் கன்னட சீரியல்களில் நடித்து மிகவும் பிரபலமானவர். இவருக்கு திருமணம் ஆகி 5 வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இந்த நிலையில் முதல் கணவனை சில காரணங்களால் வி வா கர த் து செய்து பிரிந்து விட்டார். தற்போது  குழந்தையுடன்  தனியாகத்தான் வாழ்ந்து வருகிறார் . இவர் கடந்த 2017ம் ஆண்டு ஒளிபரப்பான கேளடி கண்மணி என்ற சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போது தன்னுடன் நடித்த நடிகரான அர்னவ் என்பவர் மீது இவருக்கு காதல் ஏற்பட்டது. இருவரும் 5 வருடங்களாக காதலித்து வந்தனர்.

அதன் பிறகு இருவரும் திருமணம் செய்து கொ ள்ளாமல் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். ஒரு கட்டத்தில் திவ்யா க ர் ப்பமாக இருந்த காரணத்தினால் இருவரும் இஸ்லாமிய முறைப்படி கடந்த ஜூன் மாதம் பதிவுத் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் திருமணம் ஆனதை யாருக்கும் சொல்லாமல் ர க சியமாக வைத்திருந்தனர்.  அப்படி ர க சியமாக வைத்திருந்ததை சில வாரங்களுக்கு முன்புதான் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

கர்ப்பமாக இருந்ததை அடுத்து இணைய தளங்களில் சில பதிவுகளையும் போட்டுள்ளார். அப்படி இருந்த ஒரு நிலையில் தற்போது க த றி அ ழு ம் படியான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் தன்னுடைய கணவர் தன்னை அடித்து து ன்பு றுத் துவதாகவும் தன்னை சி த் தரவ தை செய்து வருவதாகவும் கூறி இருக்கிறார்.

 

தற்போது ம ருத் துவமனையில் சி கி ச் சை பெற்று வருவதாகவும்,  எந்த விதமான பாதுகாப்பும் இ ன்றி இருப்பதாகவும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அது மட்டுமில்லாமல் கரு க லை யும் அ பா ய ம் இருப்பதாகவும் க ண் ணீருடன் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த செய்தி தான் தற்போது இணைய தளங்களில் வை ர லாக பரவி வருகிறது. இதற்கு பலரும் தங்களது பல கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *