தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் நடிகர் சூர்யா. இவர் தற்போது வாடிவாசல், வணங்கான், சூர்யா 42 போன்ற படங்களில் நடித்து பிசியாக இருக்கிறார். படங்களில் நடிப்பதோடு மட்டுமின்றி தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். அதேபோல 90sகளில் பலரின் கனவுக் க ன்னியாக இருந்தவர் நடிகை ஜோதிகா. இவர்கள் இருவரும் இணைந்து பூவெல்லாம் கேட்டுப்பார், உயிரிலே கலந்தது, சில்லுனு ஒரு காதல், காக்க காக்க, பேரழகன் போன்ற பல படங்களில் நடித்துள்ளனர்.
பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் தான் இருவரும் முதன் முதலில் சேர்ந்து நடித்தனர். அதன் பிறகு இருவரும் நல்ல நண்பர்களாக பழகி வந்தனர். அதன் பிறகு காக்க காக்க படத்தின் போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. அதன் பிறகு இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவருக்கும் ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். தற்போது வரை இவர்கள் இருவரும் நல்ல தம்பதிகளாக வாழ்ந்து வருகின்றனர்.
சூர்யா கமிட்டாகும் திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்பாக ஜோதிகாவுடன் ஆலோசனை செய்து விட்டு அதன் பிறகு தான் நடிப்பாராம். அந்த வகையில் சூரரை போற்று திரைப்படத்தின் கதையை படித்து விட்டு கட்டாயம் இந்தப் படத்தில் சூர்யா நடிக்க வேண்டும் என்று கூறினாராம். அந்த வகையில் பார்க்கும் போது சூரரை போற்று திரைப்படம் வெற்றி பெற ஜோதிகாவும் ஒரு காரணமாம்.அந்தப் படம் தற்போது தேசிய விருது பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சூர்யாவின் திரை வாழ்க்கையில் சூரரை போற்று ஒரு திருப்பு முனையான படமாகும்.
அந்த வகையில் பார்க்கும் போது ஜோதிகா சூர்யாவிடம் இந்த ஒரு நடிகையுடன் மட்டும் நீங்க நடிக்க கூ டாது என்று க ண் டி ஷன் போட்டுள்ளாராம். அந்த நடிகை வேறு யா ருமி ல்லை சமந்தா தான். ஆனால் சூர்யா ஜோதிகாவின் பேச்சை கேட்காமல் 24, அஞ்சான் போன்ற படங்களில் ஜோடி போட்டு நடித்தார். ஆனால் அந்த படங்கள் பெரும் தோ ல் வியை த ழுவியது. இதனால் ஜோதிகா நான் சொன்னேன் அவர் ரா சியில் லாத நடிகை என்று நீங்கள் கே ட்கவே யி ல்லை என்று கூறினாராம்.
ஆனால் சமந்தா விஜய்யுடன் கத்தி, தெறி போன்ற படங்களில் இணைந்து நடித்தார். அந்த இரு படங்களுமே ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்தது என்று சமந்தா ரசிகர்கள் பெருமையாக பேசியுள்ளனர். அதனால் சமந்தா ராசியில்லாத நடிகை என்று எப்படி சொல்லலாம். அவர் சூர்யாவுக்கு தான் ராசியில்லாத நடிகை என்று சமந்தா ரசிகர்கள் கூறி வருகின்றனர்.