சூப்பர் ஸ்டார்னா சும்மாவா...!! ரஜினி கூறிய ஒற்றை வார்த்தை... வி வா கர த்து முடிவை கைவிட்ட தனுஷ் - ஐஸ்வர்யா ஜோடி...!! அப்படி என்ன வார்த்தை கூறினார் தெரியுமா...? மகிழ்ச்சியில் குடும்பத்தினர்...!!

சூப்பர் ஸ்டார்னா சும்மாவா…!! ரஜினி கூறிய ஒற்றை வார்த்தை… வி வா கர த்து முடிவை கைவிட்ட தனுஷ் – ஐஸ்வர்யா ஜோடி…!! அப்படி என்ன வார்த்தை கூறினார் தெரியுமா…? மகிழ்ச்சியில் குடும்பத்தினர்…!!

General News

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தனுஷ். அதேபோல தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளானவர் ஐஸ்வர்யா. தனுஷும் ஐஸ்வர்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு லிங்கா மற்றும் யாத்ரா என இரு மகன்கள் உள்ளனர்.  18 ஆண்டு காலங்களாக திருமண வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இவர்கள் இருவரும் கடந்த ஜனவரி மாதம் வி வா கர த்து செய்து கொள்ளப் போவதாக அறிவித்திருந்தனர்.

இந்த செய்தி குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களுக்கு பெரும் அ தி ர்ச் சியை ஏற்படுத்தியிருந்தது. வி வா க ரத் து செய்தியை அறிவித்த பின்னர் இருவரும் எந்த விதமான பி ர ச் ச னையுமின்றி அவரவர் பணியில் தீ வி ரமாக செயல்பட்டுக் கொண்டிருந்தனர். சமீபத்தில் தனுஷ் – ஐஸ்வர்யாவின் மூத்த மகன் பள்ளியில் ஸ்போர்ட்ஸ் கேப்டனாக அறிவித்திருந்தனர். அந்த நிகழ்ச்சியில் இருவரும் எந்தவித ஈகோவும் இன்றி இருவரும் கலந்து கொண்டனர்.

அந்த புகைப்படங்கள் இணையத்தில் வை ர லாகி இருவரும் இணையப் போகிறார்களா என்ற கேள்வியும் ரசிகர்களிடையே எழுந்தது. இவர்கள் இந்த அறிவிப்பை வெளியிட்டு இருந்தாலும் கூட குடும்பத்தினர் இவர்களை சேர்த்து வைக்கும் மு ய ற்சியில் செயல்பட்டுக் கொண்டுதான் இருந்தார்கள். அந்த இடைவிடாத முயற்சிக்கு பலன் அளிக்கும் வகையில் தற்போது இருவரும் சேர்ந்து வாழ முடிவு எடுத்துள்ளனர். அதற்கு காரணம் தனுஷின் மாமனாரான ரஜினி தான்.

அதாவது சென்னையில் போயஸ் கார்டன் வீட்டில் ரஜினியின் முன்னிலையில் சமரச பேச்சு வார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. அந்த பேச்சு வார்த்தையில் தனுஷும் ஐஸ்வர்யாவும் கலந்து கொண்டனர். அந்த பேச்சு வார்த்தையில் நீங்கள் இருவரும் உங்களின் குழந்தைகளின் எதிர்காலத்தை மனதில் வைத்துக் கொண்டு எந்த முடிவானாலும் எடுங்கள் என்று ரஜினி கூறியிருந்தார் என்றும், அவர் கூறிய அந்த வார்த்தை இருவரின் வி வாகர த்து முடிவை மாற்றியது என்றும் கூறப்படுகின்றது.

இந்த பேச்சு வார்த்தையின் முடிவில் தனுஷும் ஐஸ்வர்யாவும் சேர்ந்து வாழ மு டிவு செய்துள்ளதாகவும், வி வா கர த் து முடிவை கைவிட்டிருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. இவர்களின் இந்த சந்தோசமான முடிவால் இவர்களின் குடும்பம் மிகவும் மகிழ்ச்சியுடன் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. குடும்பத்தினர் மட்டுமின்றி ரசிகர்களும் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர். ரசிகர்கள் இருவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *