2 கிட்னிகளை இ ழ ந் து ம ரு த்துவமனையில் சி கி ச் சை பெற்று வரும் போண்டாமணியின் கூடவே இருந்து குழி பறித்த நபர்…!! ஏ டி எம் கார்டை எடுத்து 1லட்சம் சுருட்டிய நபர் யார் தெரியுமா…? க த றி அ ழு த மனைவி…!!

General News Image News

தமிழ் சினிமாவில் இருக்கும் பல நகைச்சுவை நடிகர்களுள் ஒருவர் தான் போண்டா மணி. இவர் 175 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இவர் முதலில் நடக்க மேடைகளில் காலை நிகழ்ச்சிகளில் நடித்து வந்துள்ளார். அதன் பிறகு தான் திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். இவர் முதலில் பாக்யராஜுடன் இணைந்து துணை கதாபாத்திரத்தில் அறிமுகமானார். அதன் பிறகு இவரின் நடிப்புத் திறமையால் மக்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்தார்.

முக்கியமாக நகைச்சுவை நடிகர் வடிவேலுவுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். ரஜினி, விஜய் முதற்கொண்டு பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். இந்த நிலையில் நடிகர் போண்டா மணியின் இரண்டு சிறுநீரகங்களும் செய லிழ ந்த நிலையில் ஓமந்தூர் அரசு ம ருத் துவம னையில் அனுமதிக்கப்பட்டு சி கி ச்சை பெற்று வருகிறார். இவருக்கு ஒரு சில நடிகர்கள் மட்டுமே உதவி செய்துள்ளதாக கூறியிருந்தார்.

இவர் வடிவேலுவுடன் ஒரு நகைச்சுவை காட்சியொன்றில் நடிக்கும் போது சா க்கடையில் விழுவது போன்ற ஒரு காட்சியில் நடித்திருந்தார். இந்த காட்சியை நடித்தே ஆக வேண்டும் என்று இயக்குனர் கூறி விட்டாராம். சாக்கடை தண்ணீர் உள்ளே சென்று நுரையீரல் பாதிக்கப்பட்டு மூச்சு திணறல் ஏற்பட்டதாகவும் கூறியிருந்தார். தொடர்ந்து மூச்சு விட முடியாமல் சிரமப்பட்டு வந்ததாகவும் கூறினார்.

தமிழக முதல்வர் அவர்கள் நினைத்தால் மட்டுமே தனது உயிரை காப்பாற்ற முடியும் என்றும் கூறியிருந்தார்.  வடிவேலுவுடன் அதிக படத்தில் இணைந்து நடித்ததால் வடிவேலு ஏதாவது உதவி செய்தாரா என்று கேட்டதற்கு இதுவரை அவர் எந்த உதவியும் செய்யவில்லை என்றும், அதே நேரம் நடிகர் விவேக் உயிருடன் இருந்திருந்தால் நான் யாரிடமும் உதவி கேட்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது.

அவர் ஓடி வந்து பல உதவிகளை எனக்கு செய்திருப்பார் எனவும் மிகுந்த வேதனையுடன் கூறியிருந்தார். இந்த நிலையில் நடிகர் விஜய் 1லட்ச ரூபாய் கொடுத்து உதவியிருக்கிறார். அதே போல் மனோபாலா மற்றும் பார்த்திபனும் அவருக்கு தேவையான உதவிகளை செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். அதேபோல் தனுஷும் 1 லட்ச ருபாய் கொடுத்து உதவி செய்துள்ளார்.

இந்த நிலையில் நடிகர் போண்டாமணி மருத்துவமனையில் இருக்கும் போது ராஜேஷ் ப்ரீத்திவ் என்பவர் இவர்கள் உடன் இருந்து இவர்களுக்கு உதவிகள் செய்வது போல் நடித்து வந்துள்ளார். போண்டாமணியின் மனைவி மாதவி மருந் துவங்கி வர சொல்லி அந்த நபரிடம் ஏ டி எம் கார்டை கொடுத்துள்ளார். சிறிது நேரம் க ழித்து மாதவியின் செல்போனுக்கு குறுந்தகவல் ஒன்று வந்துள்ளது.

அதில் 1லட்ச ரூபாய் எடுத்திருப்பதாக தகவல் வந்திருந்தது. அதன்பிறகு தான் தெரிந்தது அந்த நபர் தான் பணத்தை எடுத்துள்ளார் என்று. உடனே போரூர் கா வல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து விட்டார். அதன் பிறகு போ லீ சார் விழுப்புரத்தில் தலைமறைவாகியிருந்த  அந்த நபரை கை து செய்துள்ளனர். அவரிடம் தீ வி ர வி சா ர ணையும் நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *