படப்பிடிப்பு தளத்தில் சமந்தாவுடன் நெ ருக் கமாக இருக்கும் மணிமேகலையின் கணவர்... புகைப்படத்தைப் பார்த்து அ தி ர் ச் சியில் உ றை ந்த அவர் உடனே என்ன செய்தார் தெரியுமா...? இவ்வளவு கோ ப ம் ஆ காதம்மா...!!

படப்பிடிப்பு தளத்தில் சமந்தாவுடன் நெ ருக் கமாக இருக்கும் மணிமேகலையின் கணவர்… புகைப்படத்தைப் பார்த்து அ தி ர் ச் சியில் உ றை ந்த அவர் உடனே என்ன செய்தார் தெரியுமா…? இவ்வளவு கோ ப ம் ஆ காதம்மா…!!

Cinema News

பிரபல டிவியான விஜய்டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் மூலம் பல பேர் பிரபலமாகி வருகின்றனர். விஜய் தொலைக்காட்சியில் இருந்து வரும் பிரபலங்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். அதிலும் அதில் நகைச்சுவை நிகழ்ச்சிகளுக்கு பஞ்சமில்லை. அதிக பட்ச நிகழ்ச்சிகள் அனைத்திலும் காமெடி கலந்து தான் இருக்கும். அந்த வகையில் உலகம் முழுதும் மிகப் பிரபலமான நிகழ்ச்சி என்றால் அது குக் வித் கோமாளி தான்.

இந்த நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானவர் மணிமேகலை. இவர் விஜய் டிவிக்கு வருவதற்கு முன்பே சன் டிவியில் விஜேவாக பணியாற்றியுள்ளார். அதன் பிறகே விஜய் டிவிக்கு வந்தார். இவர் சன் டிவியில் பணியாற்றும் பொது ராகவா லாரன்ஸ் உடன் நடனமாடும் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.  அவர் தான் உசேன்.

பிறகு இருவீட்டாரின் சம்மதம் இல்லாமல் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். கொஞ்சம் கொஞ்சமாக அவர்களின் சொந்த முயற்சியால் தற்போது மிகவும் பிரபலமானவர்களாக மாற்றியுள்ளனர். அந்த வகையில் இவர் நடன மாஸ்டர் என்பதால் தற்போது சமந்தாவுக்கு நடனம் கற்றுக் கொடுக்கும் போது நெ ரு க்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

பொதுவாக சினிமாவில் நடிக்கும் நடிகர்களை விட டான்ஸ் மாஸ்டர் தான் நடிகையுடன் நெருக்கமாக இருப்பார்கள். அப்பொழுதான் ஒரு நல்ல இடத்தை பிடிக்க முடியும். இந்த விஷயத்தை மணிமேகலை புரிந்து கொள்வார்களா என்பது தெரியவில்லை. தன கணவரை புரிந்து கொள்ள மு டியவி ல்லை என ஒரு நிகழ்ச்சியில் மணிமேகலை கூறியுள்ளார்.

அந்த வகையில் ஒரு தெலுங்கு படத்தில் நடிகை சமந்தாவுக்கு நடனம் கற்றுக் கொடுக்கும் போது நெ ருக் கமாக இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி வை ரலா கி வருகிறது. அதைப் பார்த்த ரசிகர்கள் பலரும் சில கருத்துக்களை கமெண்ட் செய்து வருகின்றனர்.

Copyright vivasaayathaikappom.com

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *