கோலி சோடா திரைப்படத்தின் மூலம் பிரபலமான நடிகை இப்போ எப்படி இருக்காங்கன்னு தான் நாம இப்போ பார்க்க போறோம். கோலி சோடா திரைப்படத்தில் ஏடிஎம் என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர் தான் சீதா. ஏடிஎம் என்றாலே ஆட்டோமேட்டிக் டெல்லர் மெஷின் என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் அதற்கு அழுகிப் போன டொமட்டோ என்று இன்னொரு அர்த்தம் இருக்கிறது.
கோலி சோடா திரைப்படத்தை பார்த்தவர்களுக்கு தெரிந்திருக்கும் இந்த விஷயம். ஏ.ஆர் முருகதாஸின் கத்தி திரைப்படத்தில் ஒரு சீனில் நடித்துள்ளார். அது மட்டுமில்லாமல் விஜய் மில்டன் இயக்கத்தில் 10 எண்றதுக்குள்ள என்ற திரைப்பதில் சமந்தாவின் தங்கையாகவும் நடித்துள்ளார். இவர் கதாநாயகியாகவும் ஒரு திரைப்படத்தில் நடித்துள்ளார்.
மாட்டுக்கு நான் அடிமை என்ற திரைப்பதில் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த திரைப்படம் முழு நேர காமெடி திரைப்படமாக இருக்கும். இந்நிலையில் நடிகை சீதாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகியிருக்கிறது. இந்த புகைப்படங்கள் தற்போது செம வைரலாகியும் இருக்கிறது. இதோ அந்த புகைப்படம்.