மும்பையில் ஒரேடியாக செட்டில் ஆகப்போகிறார்களா சூர்யா - ஜோதிகா ஜோடி..!! உண்மை என்ன..?? நீங்களே பாருங்க..!! ஷாக் ஆகிடுவீங்க..!!

மும்பையில் ஒரேடியாக செட்டில் ஆகப்போகிறார்களா சூர்யா – ஜோதிகா ஜோடி..!! உண்மை என்ன..?? நீங்களே பாருங்க..!! ஷாக் ஆகிடுவீங்க..!!

Cinema News

தமிழ் சினிமாவில் பிரபலமான நட்சத்திர ஜோடிகள் என்றால் அது சூர்யா ஜோதிகா தான். இவர்கள் இருவரும் இணைந்து 2D என்டர்டெயின்மெண்ட் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார்கள்.  24, ஜெய்பீம், சூரரை போற்று, கடைக்குட்டி சிங்கம், விருமன் போன்ற படங்களை இவர்கள் தயாரித்து வழங்கியவைகள் தான். இந்த படங்கள் அனைத்தும் வெற்றிப் படங்களாக உலா வந்தவை. மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்த படங்களாகும்.

தமிழில் மெகா ஹிட்டடித்த படமான சூரரைப் போற்று படத்தை ஹிந்தியில் தயாரிக்க முடிவு செய்துள்ளார்களாம். இந்தப் படம் தேசிய விருது பெற்றது குறிப்பிடத்தக்கது. இவர்கள் ஹாலிவுட் மட்டுமின்றி பாலிவுட்டிலும் பல படங்களை தயாரிக்க முடிவு செய்துள்ளனர். இந்தப்படம் மட்டுமின்றி இன்னும் பல படங்களையும் தயாரிக்க போகின்றனர். இதனால் இவர்கள் மும்பையில் செட்டில் ஆக முடிவு செய்துள்ளார்களாம்.

நடிகை ஜோதிகாவின் மும்பை பொதுவெளியில் காணப்பட்ட புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி இந்த தகவல் உண்மை என்பது போலவே நினைக்க வைக்கின்றது. ஆனால் அவர்கள் சில வருடங்கள் மட்டும் அங்கு இருப்பார்களா? இல்லை ஒரேடியாக அங்கு செட்டில் ஆகி விடுவார்களா என்பது தெரியாவில்லை. பொறுத்திருந்து பார்ப்போம். 2d என்டெர்டெய்ன்மென்டின் படங்கள் வெற்றி பெற எங்கள் தளம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *