நடிகை ஐஸ்வர்யா ராயின் மகளை பற்றி தான் நாம் இப்பொது பார்க்க போகிறோம். இப்போது இருக்கும் காலத்தில் பல நடிகைகள் இருந்தாலும் இன்று வரை உலக அழகி என்றால் நமக்கு நியாபகம் வருவது ஐஸ்வர்யா யார் தான். தற்போது ஐஸ்வர்யா ராயிடம் உலக அழகி பட்டம் இல்லை என்றாலும் மக்கள் மனதில் நடிகை ஐஸ்வர்யா ராய் தான் உலக அழகி ஆவார். முதலில் மாடல் அழகியாக இருந்து வந்தவர் தான் இவர். பின்னர் தமிழ் பெங்காலி ஆங்கிலம் ஹிந்தி என பல மொழி திரைப்படங்களில் நடித்து மிகவும் பிரபலமானார்.
நடிகை ஐஸ்வர்யா ராய் தமிழில் நடிகர் பிரசாந்த் நடித்திருந்த ஜீன்ஸ் என்னும் திரைப்படத்தில் நடித்து தமிழ் மக்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தார். பிறகு ரஜினியின் எந்திரன் திரைப்படத்தில் நடித்து செம பேமஸ் ஆனார். திரும்பவும் பல வருடம் கழித்து தமிழில் தற்போது மணிரத்னம் இயக்கி இருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நந்தினி என கதபாத்திரத்தில் பெரிய பழுவேட்டரையரின் மனைவியாகவும் நடித்து இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்டார்.
இப்படி பட்ட ஒரு நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராய் தனது வாழ்க்கையில் அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆராத்யா என்னும் மகளும் இருக்கிறார். இந்நிலையில் எந்த பக்கம் பார்த்தாலும் நடிகை ஐஸ்வர்யா ராயின் மகளுடைய புகைப்படம் தான் தற்போது வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் அம்மா உயரத்திற்கு வளர்ந்துட்டாரே! ஹீரோயின் போல இருக்காரு! அடுத்த உலக அழகி இவர்தான் என புகழ்ந்து வருகின்றனர்.