நடிகை மீனா அவர்களை பொறுத்த வரையில் எப்போதும் சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருக்கும் ஒரு நபர். அடிக்கடி ரசிகர்களிடம் q/a செசன் நடத்தி கொண்டிருப்பர். அந்த வகையில் நிறைய நாட்களுக்கு முன்னர் மீனாவுக்கு அவர் ரசிகர்களுக்கும் நடந்த q/a தாற்போது சோசியல் மீடியா முழுவது எம வைரலாக பரவி வருகிறது. அதில் ரசிகர் ஒருத்தர் ஒரு கேள்வியை எழுப்பியுள்ளார். அதற்கு மீனா என்ன பதியோல் கொடுத்துள்ளார் என்பதை பார்க்கலாம்.
நடிகை மீனா அவர்களை பொறுத்த வரைக்கும் தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகையாக வளம் வந்த ஒருவர் தான். இவர் வித்யாசாகர் என்ற ஒரு தொழிலதிபரை திருமணம் செய்து செட்டில் ஆகி விட்டார். ஒரு சில மாதங்களுக்கு முன்பு இவரது கணவாரான வித்யாசகர் நுரையீரலில் ஏற்பட்ட ஒரு தோற்று காரணமாக இறந்துவிட்டார். கணவர் இறந்த துக்கத்தில் இருந்து மீண்டு வர நடிகை மீனா முயற்சி செய்து கொண்டிருக்கிறார்.
ஒரு சில இடங்களுக்கு வெளியே செல்வது, நண்பர்களை சந்திப்பது, நண்பர்கள் கூட சேர்ந்து பார்ட்டிகலீல் கலந்து கொள்வது, பீச்சுக்கு செல்வது என்று கொஞ்சம் கொஞ்சமாக அந்த கவலையில் இருந்து மீண்டு வர முயற்சிக்கிறார். இந்த மாதிரியான ஒரு சூழ்நிலையில் கொஞ்ச வருதுங்களுக்கு முன்னர் இவரது சமூக வலைதள பக்கத்தில் நடத்தின q/a செஷனில் அதாவது ரசிகர்கள் கூட நடந்த ஒரு கலந்துரையாடலில் ரசிகர் ஒருவர் எக்குத்தப்பாக ஒரு கேள்வி ஒன்றை கேட்டுள்ளார்.
அது என்னவென்றால் இருப்பது வருடங்களுக்கு முன்னாடி போய் அதில் புதிதாக பிறந்து நான் உங்களை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என ஆசை படுகிறேன் என கூறியுள்ளார். அதை கேட்ட மீனா அவரின் திருமண ஆண்டை எடுத்து காண்பித்து நீங்க கொஞ்சம் லேட் என பதில் கொடுத்துள்ளார். அடுத்ததாக சிம்பு தனுஷ் இவர்களில் யார் சிறந்த நடிகர்? என கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த மீனா இருவருமே சிறந்த நடிகர்கள் தான் என கூறியுள்ளார்.