நடன இயக்குனரும் நடிகருமான ராகவா லாரன்ஸ் மனைவியா..?? சுத்தமாக ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி விட்டாரே..!! இவரது தற்போதைய புகைப்படத்தை பார்த்தல் ஷாக் ஆகிடுவீங்க..!!

Cinema News videos

நடிகர் ராகவா லாரன்ஸினுடைய மனைவியை மனைவியை பற்றி தான் நாம இப்போ பார்க்க போறோம். ஆரம்பக் காலகட்டத்திலிருந்தே தலை சிறந்த நடன இயக்குனராக இருப்பவர் தான் ராகவா லாரன்ஸ்.லாரன்ஸ் குழந்தையாக இருந்த போது அவருக்கு மூளையில் கட்டி இருந்ததாகவும் அந்த கட்டியை குணப்படுத்த ராகவா என்கிற சாமி உதவி செய்ததாகவும் அதனால் அடஙக சாமியின் பெயரை தன்னுடைய பெயருடன் இணைத்து கொண்டதாகவும் அவர் பலமுறை கூறியிருக்கிறார்.

1989ஆம் ஆண்டு  கே.ராஜேந்திரன் இயக்கத்தில் தமிழ் திரைப்படமான சம்சாரம் சங்கீதத்தில் ஒரு பாடலை நடிகர் ராகவா லாரன்ஸ் முதன் முதலில் தோன்றினார். நடிகர் ராகவா லாரன்ஸ் தன்னுடைய எதார்த்தமான நடிப்பினால் மிகவும் பிரபலமடைந்தார். குறிப்பாக முனி என்ற படத்தில் நடித்ததன் பிறகு இருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அப்படியே காஞ்சனா 1,2,3  என மூன்று படங்களிலும் கதாநாயகனாக நடித்தார்.

இவை மூன்றுமே பேய் படங்கள் என்பதால் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அடுத்ததாக இவர் நடிப்பில் ருத்ரன், சந்திரமுகி 2, அதிகாரம், துர்கா போன்ற படங்கள் வெளிவர உள்ளது. நடிகர் லாரன்ஸ் லதா என்பவரை திருமணம் செய்திருந்தார். இவருக்கு ராகவி என்கிற ஒரு மகள் ஒருவரும் இருக்கின்றார். இந்நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸினுடைய மனைவி புகைப்படம் ஒன்று வெளிவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *