ரயில் நிலையத்தில் குயில் போல பாடி பி ச் சை யெ டுத்த மூதாட்டி..!! ஒரே நாளில் வை ர லா கி பாலிவுட்டில் நுழைந்த கதை.! 55 லட்சத்திற்கு வீட்டை பரிசு கொடுத்த பாலிவுட் பிரபலம்..!! அந்த மூதாட்டி யார் தெரியுமா..?? தெரிந்தால் ஷா க் ஆகிடுவீங்க..!!

ரயில் நிலையத்தில் குயில் போல பாடி பி ச் சை யெ டுத்த மூதாட்டி..!! ஒரே நாளில் வை ர லா கி பாலிவுட்டில் நுழைந்த கதை.! 55 லட்சத்திற்கு வீட்டை பரிசு கொடுத்த பாலிவுட் பிரபலம்..!! அந்த மூதாட்டி யார் தெரியுமா..?? தெரிந்தால் ஷா க் ஆகிடுவீங்க..!!

Cinema News videos

மக்கள் செல்வனான விஜய் சேதுபதி ஒரு டயலாக் சொல்வார் நீ முன்னாடி வரணும்னு நினைச்சிட்டேன்னு வச்சிக்கவே உன்னைய இழுத்து கெட்ட மூட யார் நினைச்சாலும் அது கண்டிப்பா முடியாது. ஏன் தெரியுமா? அதோட சாவி உன்கிட்ட தான் இருக்கு. நீ மனசு வச்சா தான் முடியும். கிட்டத்தட்ட சிலருக்கு அதிர்ஷ்டம் யார்னால எப்ப எப்படி ஆகும்னு சொல்ல முடியாது. ஆனா வரணும்னு நினச்சின யாராலயும் தடுக்க முடியாதுன்ங்கிறது நிதர்சனமான உண்மை.

அதற்கு ஒரு உதாரணமா விளங்கி இருப்பவர் கடந்த வருடத்தில் பாலிவுடில் கலக்கி கொண்டிருக்கக்கூடிய ராணு மோண்டல். யாருப்பா இவங்க? அப்படின்னு வந்து பாத்தா குயில் போல பாடி கொண்டிருந்தவர் இவங்க தான் அப்போ சோசியல் மீடியா முழுக்க பரவலாக பேசப்பட்டவர். யாரு இவங்கன்னு பல பேர் யோசிக்கலாம். அவங்க வேறு யாரும் இல்ல மேற்கு வாங்க மாநிலத்தில் இருக்க கூடிய ரனாகட் ரயில் நிலையத்தில் அமர்ந்து பிச்சையெடுத்துக் கொண்டிருந்தவர்.

அதாவது பாட்டு பாடி வருவாங்க போறவங்க கிட்ட எல்லாம் காசு போட சொல்லிக்கேட்டிருந்தவர். அது மூலமாக தனது பசியை நிரப்பி கொண்டிருந்த ஒரு சராசசரி பெண்மணி.  ஆனால் மறைந்த பாடகி லதா மங்கேஸ்கருடைய வெறித்தனமான ரசிகை அப்படின்னே சொல்லலாம். அதுவும் குறிப்பா 19ஆம் ஆண்டு வெளியான ஷோர் படத்திற்காக லதா மங்கேஸ்கர் பாடிய ஏக் பியர் கா நாகமா ஹே அப்படிங்கற பாடலை பாடி ரயில் நிலையத்திற்கு வருகிறவர்களிடம் நேரத்தை செலவு செய்து பிச்சை எடுக்க கூடிய சூழ்நிலை இவருக்கு வந்திருக்கு.

இவங்க பாடின பாட்ட அங்கு இருந்த முகம் தெரியாத ஒருவர் வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார். இது காட்டு தீ போல பரவ இந்த ஒரு வீடியோவால் இவருக்கு நிறைய புகழ் கிடைத்தது.  அந்த நபர் யாருன்னு இவருக்கு தெரியவில்லை. இந்த வீடியோவை பார்த்தவர்கள் லதா மங்கேஸ்கரின் பாட்டை இவ்வளவு உயிரோட்டமாக பாடுகிறார் என உற்று நோக்க ஆரம்பித்துள்ளனர். அதோடு இவரை ஒரு தனியார் தொலைக்காட்சி ஒன்றும் அழைத்து அவருக்கு புதிதாக உடையெல்லாம் வாங்கி கொடுத்து அவரை சிறிய அலங்காரம் செய்து அவரை பாட்டு ஒன்று பாடுங்க அப்படின்னு சொல்லியிருக்காங்க.

அந்நிகழ்ச்சியில் நடுவரான பிரபல பாடகரும் நடிகருமான ஹிமேஷ் ரேஷாமியா இப்படி இவ்வளவு நல்ல படுறவங்கள நாம விட கூடாது இவரது திறமையை எல்லாத்துக்குமே தெரியப்படுத்தனும். அப்படின்னு இவருக்கு வாய்ப்பையும் கொடுத்துள்ளார். இவரது கம்போசிங்லேய ஒரு பாட்டு பாட சொல்லியுள்ளார். இவர் பாடிய அந்த ஒரு பாட்டு இணையத்தில் செம வைரலாகி 188 மில்லியன் கணக்கில் சென்றுள்ளது. இது இன்னமும் யூடியூபில் இருக்கிறது. ராணு மோண்டலுக்கு வாய்ப்பு கொடுத்துருக்கீங்க ஒருத்தருடைய திறமைக்கு அங்கீகாரம் கொடுத்திருக்கீங்க.

இப்படி ஒரு நல்ல மனசுக்கு வாழ்த்து தெரிவிச்சே ஆகணும்னு ஹிமேஷ் ரேஷாமியாவுக்கு பல பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்தனர். இன்னும் ஒரு படி மேல் போய் பாலிவுட் ஸ்டாரான சல்மான் கான் இவருக்கு 55 லட்சம் மதிப்பிலான ஒரு வீட்டை இவருக்கு பரிசாக கொடுத்துள்ளார். இந்த வீட்டிலேயே நீங்க வசிக்கலாம். இனி இது உங்க வீடு. இவருக்கு தபாங் 3 படத்தில் ஒரு பாட்டையும் பாடுவதற்கு ஒரு வாய்ப்பையும் கொடுத்துள்ளார். இதை பார்த்து பாலிவுட்டில் இருப்பவர்கள் எங்கள் படத்தில் வந்து பாடுங்கள் என கேட்டுள்ளனர். இதுதான் ஒரே இரவில் பிரபலமாவது . உண்மையிலேயே இவை அனைத்தும் இவரது திறமைக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு என்று கூறலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *