பொது இடத்திற்கு இப்படியா வருவது…!! உள்ளே எதுவும் போ டவி ல்லையா என தன்னை வி மர்சித்தவர்களுக்கு நடிகை பாவனா கொடுத்த ப தி லடி…!!

General News videos

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக திகழ்ந்தவர் நடிகை பாவனா. இவர் சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன் பிறகு வெயில், தீபாவளி, ஜெயம் கொண்டான், அசல் போன்ற படங்களில் நடித்த இவரின் நடிப்பு திறமையால் பல ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தார். இவர் தமிழ் திரைப்படங்கள் மட்டுமல்லாது மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

ஆனால் சில வருடங்களாக தமிழ் படங்களில் எதுவும் ந டிக்கவி ல்லை. கடந்த 2017ம் ஆண்டு பாவனா சில அடையாளம் தெரியாத ம ர் ம நபர்களால் க ட த் தப்ப ட்டு பா லி யல் ரீதியாக து ன் பு று த்தப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகி பெரும் ச ர் ச் சையை ஏற்படுத்தியது. இந்த க டத் தல் வி வகா ரத்தில் திலீப்புக்கு சம்மந்தம் இருப்பதற்காக கூறி போ லீஸ் அவரை கை து செய்து சி றையில் அடைத்தனர்.

இந்த பி ர ச் ச னை சுமார் 5 வருடங்களாக நடைபெற்று வருகிறது. இந்த பிரச்சனையிலிருந்து தற்போது தான் பாவனா மீண்டு வந்து சில படங்களிலும் விளம்பரங்களிலும் நடித்து வருகிறார். தற்போது நடிகை பாவனா மலையாளத்தில் ‘என்றெகாக்காக்கொரு பிரேமண்டார்ன்னு’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ள நிலையில், பாவனாவுக்கு சமீபத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மூலமாக `கோல்டன் விசா’ வழங்கப்பட்டது. இந்த விழாவில், நடிகை பாவனா அணிந்திருந்த உடை சமூகவலைதளங்களில் ட்ரோல் ஆக்கப்பட்டு வருகிறது.

தன் மீது எழுந்த இந்த சை பர் தா க் கு தலுக்கு பதில் கொடுக்கும் வகையில் பாவனா தனது சமூக வலைதளபக்கத்தில் பதிவொன்றை போட்டிருக்கிறார். அதில் அவர், “எனக்கானவர்கள் யாரும் கா யம டை யாமல் இருக்கவும், ஒரு நாள் எல்லாம் சரியாகி விடும் என்று நம்பவும் நான் முயற்சித்து கொண்டிருக்கும் போது, இப்படியான சிலர் அவர்களின் எ தி ர் ம றையான கருத்துக்கள் மற்றும் விமர்சனங்கள் மூலம் என்னை மீண்டும் இ ரு ளு க்கு இ ழுக்க முயற்சி செய்கின்றனர்.

நான் எதை செய்தாலும் சிலர் கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தி என்னை விமர்சனம் செய்வதன் மூலம் என்னை விமர்சிக்கும் இவர்கள் என்னை இருளுக்குள் தள்ளுவது போன்று  உணர்கையில் மிகவும் வே த னை அளிக்கிறது. இது போன்ற செயல்கள் மூலம் தான் அவர்கள் மகிழ்ச்சி காண விரும்புகின்றனர் என்றால், நான் அவர்களைத் த டு க் க வில்லை” என்று கூறியுள்ளார்.

இவர்கள் குறிப்பிட்டிருக்கும் அவர் அணிந்து வந்திருந்த அந்த உடையில், பாவனா ஆடைக்கு உள்ளே எந்த உடையும் அணியவி ல்லை என்று பலரும் அவரை க மெண்ட் செய்து மோ ச மா க வி மர்சித் துள்ளனர். அதற்கு க டு ம் கோ ப த் துடன் விளக்கமளித்துள்ள பாவனா, ’நான் கை தூக்கும் போது தெரிந்தது என் உடல் அல்ல. நான் என் சருமத்தின் நிறத்திலேயே ஆடை அணிந்திருந்தேன். மற்ற படி இவர்கள் குறிப்பிடுவது போல நான் ஆடை அணியாமலும் வரவில்லை. அப்படி ஆடை  அணியும் நபரும் நா னில் லை. இந்த மாதிரியான உடைகளை பயன்படுத்தி இருப்போருக்கு இது குறித்து தெரிந்திருக்கும்’ எனவும்  குறிப்பிட்டிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *