அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சன் ஐஸ்வர்யா ராயின் இரண்டாம் கணவரா..!!அப்போ முதல் கணவர் யார் தெரியுமா..?? தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க..!! யாருன்னு நீங்களே பாருங்க..!!

அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சன் ஐஸ்வர்யா ராயின் இரண்டாம் கணவரா..!!அப்போ முதல் கணவர் யார் தெரியுமா..?? தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க..!! யாருன்னு நீங்களே பாருங்க..!!

Cinema News Image News

பிரபல நடிகையாகவும் உலக அழகி பட்டத்துடனும் இருப்பவர் ஐஸ்வர்யாராய். இவர் 1994 ம் ஆண்டு உலக அழகி பட்டத்தை பெற்றார். இவர் தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான இருவர் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு ஜீன்ஸ், கண்டுகொன்டேன் கண்டுகொண்டேன், ராவணன், எந்திரன் போன்ற சூப்பர் ஹிட் படங்களிலும் நடித்து மக்களிடையே பிரபலமானார். இவருக்கு ரசிகர் கூட்டம் ஏராளம் என்றே சொல்லலாம்.

ஐஸ்வர்யா ராய் இந்தியில் ஒரு கட்டத்தில் முன்னணி நடிகையாகவும், பாலிவுட்டில் Bride & Prejudice என்கிற படத்திலும் நடித்து வந்தார். பிரபல நடிகரான அமிதாப் பச்சனின் மகனான அபிஷேக் பச்சனை காதலித்து 2007ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் படங்கள் நடித்து வரும் ஐஸ்வர்யா ராய் தற்போது தமிழில் பொன்னியின் செல்வன் பாகம் 1ல் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஐஸ்வர்யா ராய் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொள்வதற்கு முன் சல்மான்கானை காதலித்து வந்தது அனைவரும் அறிந்ததே. ஆனால் அந்த காதல் தோல்வியில் முடிந்தது. அதன் பிறகு இருவரும் பி ரி ந்து விட்டனர். இந்த நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராய் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்டார் எனவும், அதுவும் இரண்டாவதாகத்தான் திருமணம் செய்து கொண்டார் என்ற செய்தி இணையத்தில் வை ர லாகி வருகிறது.

அபிஷேக் பச்சனும் ஐஸ்வர்யாராயும் காதலித்து வந்த நிலையில் அவர்களுக்கு திருமணம் செய்யலாம் என்று முடிவு எடுக்கப்பட்ட பிறகு ஐஸ்வர்யா ராயின் ஜாதகத்தை அவர்களது குடும்பத்தினர் ஜோசியரிடம் கொடுத்து ஆலோசனை கேட்டுள்ளனர். அவரின் ஜாதகத்தை பார்த்த ஜோதிடர் அவருக்கு மங்கல்ய தோ ஷம் இருப்பதாக கூறி விட்டார். இதனால் அவர் பரிகாரம் ஒன்று செய்ய வேண்டும் என்றும், அது வாரணாசியில் உள்ள கும்ப விவாகம் செய்யும் சடங்கை நடத்த சொல்லியுள்ளார்.

அந்த சடங்கு ஐஸ்வர்யா ராயின் பக்கத்தில் மரம் ஒன்றினை வைத்து அதற்கு தாலி காட்டியுள்ளனர். இந்த பரிகார பூஜைகள் அனைத்தும் முடிந்த பிறகு தான் ஐஸ்வர்யா ராய்க்கும் அபிஷேக் பச்சனுக்கும் திருமணம் நடந்ததாம். இதைத்தான் ஐஸ்வர்யா ராய்க்கு ஏற்கனவே திருமணம் ஆகி விட்டது எனவும், அபிஷேக் பச்சன் இரண்டாவது கணவர் என்றும் கூறி வருகின்றனர். ஆனால் பார்க்கப் போனால் இதுதான் உண்மை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *