கை தா கி றாரா நடிகை நயன்தாரா...? ச ட் டத்தை மீ றி வா டகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டாரா...? க ல க் க த்தில் விக்னேஷ் சிவன்...!! வெளியான முக்கிய தகவல்...!! அ தி ர் ச் சியில் ரசிகர்கள்...!!

கை தா கி றாரா நடிகை நயன்தாரா…? ச ட் டத்தை மீ றி வா டகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டாரா…? க ல க் க த்தில் விக்னேஷ் சிவன்…!! வெளியான முக்கிய தகவல்…!! அ தி ர் ச் சியில் ரசிகர்கள்…!!

General News videos

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாரான நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை 7 வருடங்களாக காதலித்து கடந்த ஜுன் மாதம் 9ம் தேதி தான் திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்திற்கு பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். அதன் பிறகு அவர்கள் வெளிநாடுகளுக்கு ஹனிமூன் சென்று பிறகு அவர்கள் அவர்களுடைய வேளையில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்றைய தினம் அனைவருக்கும் அ தி ர்ச் சியளிக்கும் வகையில் தனது ட்வின்ஸ் குழந்தைகளின் புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். திருமணம் ஆகி 4 மாதங்களே ஆகியிருக்கும் நிலையில் நயன்தாரா எப்படி குழந்தைகளுக்கு தாயானார் என்கிற கேள்வி அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது. இந்த கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் இவர் வாடகை தாய் மூல குழந்தை பெற்றிருப்பதாக தகவல் வெளியானது.

அதாவது விதிமுறைகளின் படி, ஜனவரி முதல் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வதற்கு தடை விதிக்கப் பட்டிருக்கிறது. மேலும் அதில் தம்பதிகளுக்கு திருமணமாகி 5 வருடங்கள் முடிந்திருக்க வேண்டும். அடுத்து தம்பதிகளில் யாரேனும் ஒருவருக்கு குழந்தை பெற்றுக் கொள்ளும் தகுதி இல்லாதவராக இருக்க வேண்டும். வயது அதிகமாக இருப்பவர்கள் மட்டுமே வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும். ஒரு பெண் ஒருமுறை மட்டுமே வாடகை தாயாக இருக்க வேண்டும்.

அதுவும்  அவர்களின் நெருங்கிய உறவுகளாக இருக்க வேண்டும். வாடகை தாய்க்கு 16 மாத கால இன்சூரன்ஸ் எடுத்திருக்க வேண்டும். இத்தனை விதிமுறைகள் இருக்கும் போது நயன்தாரா  இந்த விதிமுறைகளை மீறியிருக்கிறார் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் இவர்களுக்கு கொஞ்சமும் சம்மந்தம் இல்லாத நடிகை கஸ்தூரி மூக்கை நுழைத்துள்ளார். அதாவது தனிப்பட்ட வகையில் ட்விட்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதாவது இவ்வளவு நாள் இல்லாமல் தற்போது கஸ்தூரி இப்படி ஒரு பதிவை போடுவதற்கு காரணம் நயன்தாராவை வம்புக்கு இழுப்பதற்கு தான். மேலும் நயன்தாரா வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள இந்த விதிமுறைகளின் படிதான் நடந்ததா என விசாரித்து விதியை இவர் மீறியிருந்தால் நயன்தாரா கைது செய்யவும் வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *