பிரபல தமிழ் சினிமா நடிகரை மூன்று முறை திருமணம் செய்து கொண்ட பிரபல பிரபல நடிகை ஷாலினி..!! அப்போ அஜித்..?? அந்த நடிகர் யார் தெரியுமா..?? தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க..!!

பிரபல தமிழ் சினிமா நடிகரை மூன்று முறை திருமணம் செய்து கொண்ட பிரபல பிரபல நடிகை ஷாலினி..!! அப்போ அஜித்..?? அந்த நடிகர் யார் தெரியுமா..?? தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க..!!

Cinema News videos

பேபி ஷாலினி என்றும் அழைக்கப்படும் ஷாலினி, ஒரு முன்னாள் இந்திய குழந்தை கலைஞர் மற்றும் நடிகை ஆவார், அவர் முக்கியமாக மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் பணியாற்றினார். 80களின் போது, ​​மலையாளத் திரையுலகில் மிகவும் வெற்றிகரமான குழந்தை நட்சத்திரமாக ஷாலினி இருந்தார். குழந்தை நடிப்பில் இருந்து சிறிது இடைவெளிவிட்டு,

ஷாலினி மீண்டும் 1997 இல் மலையாளம் மற்றும் தமிழ் மொழி படங்களில் முன்னணி கதாநாயகியாக நடித்தார். தற்போது தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்து பல லட்ச ரசிகர்களை கவர்ந்து வருபவர் தான் அஜித். அமர்க்களம் படத்தின் போது நடிகை ஷாலினி மீது காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டார் நடிகர் அஜித்.

திருமணமாகி இரண்டு குழந்தைகளை பெற்ற ஷாலினி சினிமாவில் இருந்து விலகி குடும்பத்தை பார்த்து கொண்டு அஜித்திற்கு உறுதுணையாகவும் இருந்து வருகிறார். இந்நிலையில் அஜித் ஷாலினி திருமணம் குறித்து பயில்வான் ரங்கநாதன் செய்தியை ஒன்றை கூறியுள்ளார். ஷாலினி பிறப்பில் மலையாள கிறிஸ்தவ சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால் நடிகர் அஜித் ஷாலினியை ஹிந்துவிற்கு மாற சொல்லி  கட்டாய படுத்தவில்லையாம்.

அதே சமயம் ஹிந்து முறைப்படி கிறிஸ்தவ முறைப்படி முஸ்லீம் முறைப்படி என்று மூன்று முறை ஷாலினியை அஜித் திருமணம் செய்து கொண்டாராம். மேலும் ஷாலினி பேட்மிட்டன் ஆட்டத்தில் ஆரம்பத்திலிருந்தே ஆர்வம் கொண்டிருந்ததால் அவரை அந்த விளையாட்டை ஆடவும் வைத்திருக்கிறார். இது இவர்களின் காதல் எவ்வளவு பெரிதாக இருக்கிறது என்பதாகி காண்பிக்கிறது.

+

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *