அடடா!! இப்படி ஒரு விஷயம் நடந்து விடக் கூடாது என்று தான் த்ரிஷா 39 வயதாகியும் திருமணம் செய்து கொ ள் ளாமல் இருக்கிறாரா...!! அது என்ன தெரியுமா...? தெரிஞ்சா அ தி ர் ச்சி யாகிடுவீங்க...!! அவரே கூறிய உண்மை...!!

அடடா!! இப்படி ஒரு விஷயம் நடந்து விடக் கூடாது என்று தான் த்ரிஷா 39 வயதாகியும் திருமணம் செய்து கொ ள் ளாமல் இருக்கிறாரா…!! அது என்ன தெரியுமா…? தெரிஞ்சா அ தி ர் ச்சி யாகிடுவீங்க…!! அவரே கூறிய உண்மை…!!

Cinema News General News

தமிழ் சினிமாவில் சூர்யா நடிப்பில் வெளியான மௌனம் பேசியதே படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை த்ரிஷா. நடிகை திரிஷா தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார். இவர் கதாநாயகியாக நடிப்பதற்கு முன்னரே ஜோடி திரைப்படத்தில் அந்த படத்தின் கதாநாயகியான சிம்ரனின் தோழியாக நடித்தவர். அதுமட்டுமில்லாமல் திரைப்படங்களில் நடிப்பது முன்பாகவே 1999ம் ஆண்டு மிஸ் சென்னை என்கிற பட்டத்தையும் வென்றவர். இவரின் நடிப்புத் திறமையால் இவர் தனி ரசிகர் கூட்டத்தையே கொண்டுள்ளவர்.

இவர் அஜித், விஜய், தனுஷ், சிம்பு, தனுஷ், கமல் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்தவர். பல இளைஞர்களின் கனவுக் கன்னியாக திகழ்ந்து வந்தவர் நடிகை த்ரிஷா. இவருக்கு ராணா என்கிற தொழிலதிபருடன் சில ஆண்டுகளுக்கு முன் நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால் சில கருத்து வேறுபாடுகளால்  திருமணம் நடக்காமல் நின்று விட்டது. அதன் பின் சிறிது காலம் படத்தில் நடிக்காமல் இருந்து வைத்தார். இந்த நிலையில் விஜய் சேதுபதியுடன் இணைந்து 96 படத்தில் நடித்து ரீ என்ட்ரி கொடுத்தார்.  

அந்த படம் மிகப்பெரிய வெற்றி அடைந்ததால் திரும்பவும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். தற்போது மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் பாகம் 1ல் குந்தவை என்கிற கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் மனதிலும் இடம் பிடித்துள்ளார்.  இவருக்கு 40 வயதை நெருங்கப் போகிறது. இருந்தாலும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். பல இடங்களில் இவர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போது நீங்கள் ஏன் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அனைவரிடத்திலும் இவரின் பதிலானது வாழ்நாள் முழுவதும் என்னுடன் சேர்ந்து வாழும் ஒருவரைத் தான்  நான் தேடித் கொண்டிருக்கிறேன். ஒருவரை பார்க்கும் போது இவர் எனக்கானவர் என்று தோன்ற வேண்டும். யாரோ ஒருவரை திருமணம் செய்து கொண்டு விரைவில் வி வாக ரத் து பெற நான் விரும்பவில்லை என்று கூறி வருகிறார். அதற்கு திருமணம் செய்து கொள்ளாமலே இருந்து விடலாம் என்பது போல இவர் கூறுகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *