பிரபல நடிகை தேவதர்ஷினியின் கணவர் சேத்தன் தற்போது எப்படி உள்ளார் தெரியுமா...? என்னது! இந்த நிகழ்ச்சிக்கு நடுவராக வந்துள்ளாரா...? புகைப்படத்தைப் பார்த்து வி யந்து போன ரசிகர்கள்...!!

பிரபல நடிகை தேவதர்ஷினியின் கணவர் சேத்தன் தற்போது எப்படி உள்ளார் தெரியுமா…? என்னது! இந்த நிகழ்ச்சிக்கு நடுவராக வந்துள்ளாரா…? புகைப்படத்தைப் பார்த்து வி யந்து போன ரசிகர்கள்…!!

Cinema News Image News videos

சினிமாத் துறையில் ஒரு திரைப்படம் வெற்றி பெற வேண்டுமானால் நகைச்சுவை, பாடல்கள், இசை, ஹீரோ, ஹீரோயின் என அனைத்தும் மக்களுக்கு பிடித்த வகையில் இருக்க வேண்டும். ஆனால் ஒரு சில படங்கள் காமெடியினால் கூட வெற்றி பெரும். ஆனால் காமெடியில் ஆதிக்கம் செலுத்துபவர்கள் ஆண் நடிகர்களே அதிகம். நூற்றுக்கும் மேற்பட்ட காமெடி நடிகர்கள் இருக்கின்றனர். ஆனால் பெண்கள் ஒரு சிலரே இருக்கின்றனர்.

அந்த வகையில் சினிமாவில் 1998ம் ஆண்டில் தனது திரைப்பயணத்தை தொடங்கியவர் தான் நடிகை தேவதர்ஷினி. இவர் முதலில் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். மர்மதேசம், கோலங்கள், அண்ணாமலை, அத்திப்பூக்கள், பூவிலங்கு என பல சீரியல்களில் நடித்துள்ளார். அவரது நடிப்புத் திறமையால் வெள்ளித்திரையில் கால் பாதிக்க ஆரம்பித்தார்.

இவர் நடித்த முதல் படம் இயக்குனர் வாசுதேவ் மேனன் இயக்கி சூர்யா நடிப்பில் வெளிவந்த காக்க காக்க படம் தான். அந்த திரைப்படத்தைத் தொடர்ந்து காதல் கி றுக்கன், தீபாவளி, எனக்கு 20 உனக்கு 18, பார்த்திபன் கனவு போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் சின்னத்திரை நடிகரான சேத்தன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.

காஞ்சனா திரைப்படத்தில் தேவதர்ஷினியும், கோவை சரளாவும் இணைந்து அடிக்கும் லூட்டிகள் மக்களை மிகவும் க வ ர் ந்தது. அதற்கென்றே தனி ரசிகர் கூட்டமே இருந்தது. தேவதர்ஷினி தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சியான Mr & Mrs சின்னத்திரை என்ற நிகழ்ச்சியில் நடுவராக இருக்கிறார். தற்போது இந்த வாரம் ஒளிபரப்பாக இருக்கும் நிகழ்ச்சிக்கு சிறப்பு ந டுவராக கலந்து கொண்டிருக்கிறார் அவரது கணவரான சேத்தன். நீண்ட இடைவேளைக்கு பிறகு அவரைப் பார்த்த ரசிகர்கள் அட சேத்தனா இது!! என புரோமோவைப் பார்த்து வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Vijay Tv updates (@vijaytvglitz)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *