என்னது!! நயன்தாரா இந்த கா ரணத்தினால் தான் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொ ண்டாரா…!! உ ண்மையை உ டை த்து கூறிய ப யில்வான் ரங்கநாதன்…!!

General News

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாகவும் நீண்ட காலங்களாக நம்பர் 1 நடிகையாகவும் திகழ்ந்து வருபவர் நடிகை நயன்தாரா. இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை 7 வருடங்களாக காதலித்து கடந்த ஜூன் மாதத்தில் திருமணம் செய்து கொண்டார்.  இவர்களின் திருமணம் மகாபலிபுரத்தில் உள்ள ரிசார்ட்டில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இவர்களின் திருமணத்திற்கு திரைத் துறையினர் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர். பலரும் நேரில் சென்று வாழ்த்துக்களையும் தெரிவித்திருந்தனர்.

திருமணம் முடிந்து தற்போது 4 மாதங்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு நயன்தாரா தாயாகியுள்ளார். இது எப்படி சாத்தியம் என யோசித்து வந்த நிலையில் இவர் வாடகை தாய் மூலம்  குழந்தை பெற்றுக் கொண்டுள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. இந்த குழந்தைகளின் கால்களை பிடித்தபடி விக்னேஷ் சிவன் நயன்தாரா இருவரும் கால்களுக்கு முத்தமிட்டபடி புகைப்படத்தினை வெளியிட்டனர்.

இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலானது. இந்த புகைப்படத்தைப் பார்த்த பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தாலும் பலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். காரணம் சட்ட விரோதமாக இவர்கள் குழந்தை பெற்றுள்ளனர் என்ற காரணத்தினால் தான். இந்த சம்பவம் குறித்து 7 மாதங்களுக்கு முன்பே பயில்வான் ரங்கநாதன் ஒரு முறை கூறியிருந்தார். அவர் அப்போது கூறியது இப்போது உண்மையாகி விட்டது.

அதாவது நயன்தாராவிற்கு கிட்டத்தட்ட 40 வயது ஆகிவிட்ட நிலையில் அவருக்கு உடலில் சில பிரச்சனைகள் ஏற்பட்ட காரணத்தினால் அவர் மருத்துவரின் கட்டுப்பாட்டில் இருப்பதாக ஒரு முறை கூறியிருந்தேன். அதுமட்டுமில்லாமல் குழந்தை பெற்றுக் கொண்டால் வாய்ப்புகள் குறையும் என்பதாலும், வயதான தோற்றம் வந்துவிடும் என்ற காரணத்தினாலும் ஒரு பயத்துடனே இருந்து வந்துள்ளார். அதனால் தற்போது வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டுள்ளார் என்று பயில்வான் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *