தற்போதைய தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாகவும், மாஸ் நடிகராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். இவர் ஆரம்ப கட்டத்தில் பல தோ ல் விகளை சந்தித்து இருந்தாலும் தற்போது அவருக்கென ஒரு தனி இடத்தை தக்க வைத்து இருக்கிறார். இப்போது அவரின் 66வது படமான வாரிசு படத்தின் படப்பிடிப்பில் மிகவும் பிஸியாக இருந்து வருகிறார்.
இப்படத்தின் வெளியீட்டுக்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்ப்பார்த்து வருகின்றனர். அவ்வாறு புகழின் உச்சியில் இருக்கும் நடிகர் விஜய் அவரின் அம்மா, அப்பா விசயத்தில் எதையும் கண்டு கொள்ளாமல், பல விஷயங்களை செய்து வருவது மிகுந்த மன வே த னையை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் விஜய் மாதத்தில் ஒரு முறையாவது எங்களுடன் நேரத்தை செ லவிட்டு அன்பாக பேச வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளார்.
இதன் பின் விஜய் பற்றி இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் பல இடங்களில் ஓப்பனாக பேசி ச ர் ச் சையை கிளப்பி இருக்கிறார். சமீபத்தில் கூட விஜய் அப்பாவின் வீட்டினை ஜ ப்தி செய்ய நீ திமன்றம் ஆணையிட்டுள்ளது அனைவரின் மத்தியிலும் ப ரப ரப் பை ஏற்படுத்தி இருக்கிறது. 2011ல் சந்திரசேகர் இயக்கத்தில் குற்ற பரம்பரை என்ற படம் வெளியானது. இப்படத்திற்காக விளம்பரத்திற்கு மட்டும் 76 ஆயிரம் செலவாகியிருந்தது. அதனை அவர் கொடுக்காமல் இருந்து வந்ததால் அந்த நிறுவனம் அவர் மேல் வழக்கு போட்டுள்ளனர்.
இந்த வி சா ர ணையின் இ று தியில் சந்திரசேகருக்கு சொந்தமான வீட்டின் பொருட்களை ஜப்தி செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்திர விட்டது. ஆனால் விஜய் இது பற்றி எந்த ஒரு முடிவும் எடுக்காமல், கண்டும் காணாமல் இருந்து வந்துள்ளது தான் அனைவருக்கும் அ தி ர் ச் சியாக உள்ளது. இந்நிலையில் விஜய்யின் அம்மா ஷோபா, விஜய்யின் மனைவி சங்கீதா பற்றி கூறிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
அவர் மருமகள் பற்றி கூறியது, நானும் சங்கீதாவும் மாமியார் மருமகள் என்று சொல்வதை விட நல்ல தோழிகள் என்று தான் கூற வேண்டும். வீட்டையும், குழந்தைகளையும் கவனித்துக் கொள்வதில் அவரை மிஞ்ச யாராலும் முடியாது என மருமகள் பற்றி தெரிவித்தார். வீடு மற்றும் குடும்பத்தை தவிர சங்கீதாவுக்கு வேறு ஒன்றும் தெரியாது. எப்போதும் நல்ல ஒரு மருமகளாகவும் இருந்து வருகிறார் என்றும் கூறியுள்ளார். பேரன், பேத்தி இருவரும் மிகவும் அமைதியானவர்கள், குறும்பு செய்ய மாட்டார்கள் என்றும் கூறியிருக்கிறார்.