ச ர் ச் சையை கிளப்பிய அனைவரையும் ஒரே வார்த்தையில் வாயடைக்க வைத்த நயன் விக்கி...!! தி டீ ரென யாரும் எ தி ர்பார்க்காத மிகப்பெரிய ட் விஸ்டை அறிவித்த ஜோடி...!! அப்படி என்ன ட் விஸ்ட் தெரியுமா..?

ச ர் ச் சையை கிளப்பிய அனைவரையும் ஒரே வார்த்தையில் வாயடைக்க வைத்த நயன் விக்கி…!! தி டீ ரென யாரும் எ தி ர்பார்க்காத மிகப்பெரிய ட் விஸ்டை அறிவித்த ஜோடி…!! அப்படி என்ன ட் விஸ்ட் தெரியுமா..?

General News

தமிழ் சினிமாவின் பிரபல நடிகையான நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர். அவர்கள் திருமணம் முடித்து 4 ஆண்டுகளே ஆன நிலையில் தற்போது அவர்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளதாக கடந்த 9ம் தேதி விக்னேஷ் சிவன் பதிவு ஒன்றினை வெளியிட்டிருந்தார். இந்த பதிவினை பார்த்த ரசிகர்கள் அ தி ர் ச் சி அடைந்தனர். திருமணம் முடித்து 4 மாதங்களே ஆன  நிலையில் இவர்களுக்கு குழந்தை பிறந்தது எப்படி சாத்தியம் என்று பலரும் கேள்வி எழுப்பிய நிலையில் தற்போது அதற்கான விடை கிடைத்தது.

விக்னேஷ் சிவன் நயன்தாரா ஜோடி வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டதாக தகவல் வெளியாகியது. இந்த விஷயம் வெளியாகி பல ச ர் ச் சை களுக்கு உள்ளாகியது.  இவர்கள் இருவரும் சட்டத்தை மீறி குழந்தை பெற்றுக் கொண்டதாக  பி ர ச் ச னைகள் உருவாக்கியது. ஆனால் நயன்தாரா நெருங்கிய உறவினர் மூலம் தான் குழந்தை பெற்றுக் கொண்டார் என்ற தகவல் வெளியாகியது.

மேலும் இவர்களின் இரட்டை குழந்தை விவகாரம் குறித்து விசாரணை நடத்தவும் அரசு சார்பில் தனி குழு ஒன்றினை நியமனம் செய்திருந்தனர். அந்த குழு முதலில் நயன்தாரா விக்னேஷ் சிவன் குழந்தை பெற்றுக் கொள்ள உதவிய மருத்துவமனையை விசாரணை செய்தது. அதன்பிறகு நயன் விக்கியிடம் விசாரித்தது. இந்த விசாரணையில் அ தி ர் ச்சி தரும் தகவல் ஒன்றும் வெளியாகியது.

அந்த தகவல் என்னவென்றால் நயன் மற்றும் விக்கி 6 ஆண்டுகளுக்கு முன்பே பதிவு திருமணம் செய்து கொண்டதாகவும், அதற்குரிய ஆவணங்களையும் அதிகாரிகளிடம் சமர்ப்பித்தனர். அதோடு அவர்கள் கடந்த டிசம்பர் மாதமே வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள முடிவு செய்திருந்த ஒப்பந்தப்  பதிவுகளையும் நயன் விக்கி நியமனக் குழுவினரிடம் சமர்ப்பித்தனர்.

பார்க்கப் போனால் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னரே பதிவுத் திருமணம் செய்துள்ளதால் இவர்களின் இரட்டை குழந்தை வி வ கா ரத்துக்கு மு டி வு  கிடைத்து விடும் என்று எ தி ர்பார்க்கப் படுகிறது. இருந்தாலும் நயன்தாராவிடமிருந்து இப்படி ஒரு ட்விஸ்டை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இரட்டை குழந்தை ச ர்ச் சையி லிருந்தே இன்னும் யாரும் மீண்டு வ ராத நிலையில் இந்த திருமண ர க சியம் மேலும் அ தி ர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது.

cineulagam.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *