பிக் பாஸ் வீட்டை விட்டு ஜி பி முத்து வெளியேறப்போகிறாரா...? என்ன காரணம் தெரியுமா...? அ தி ர் ச் சியில் ரசிகர்கள்...!!

பிக் பாஸ் வீட்டை விட்டு ஜி பி முத்து வெளியேறப்போகிறாரா…? என்ன காரணம் தெரியுமா…? அ தி ர் ச் சியில் ரசிகர்கள்…!!

Big Boss

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சிதான் பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தமிழ் மட்டுமல்லாது பல மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது. தமிழில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக 5 சீசன்களை கடந்து 6 சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. அனைத்து சீசன்களையும் பிரபல முன்னணி நடிகரான கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது 20 போட்டியாளர்களுடன் காமெடியாகவும், விறு விறுப்புடனும் சென்று கொண்டிருக்கிறது 6வது சீசன்.

இந்த 6வது சீசனில் ஜி பி முத்து, ரச்சிதா, அமுதவாணன், ஜனனி, மகேஸ்வரி, ராபர்ட் மாஸ்டர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். இதில் ஜி பி முத்து தற்போது முக்கிய போட்டியாளராக இருக்கிறார். இவரது காமெடியால் பிக் பாஸ் வீடே கலை கட்டியுள்ளது எனலாம். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு இவருக்கு ரசிகர்கள் அதிகமாகி விட்டார்கள் என்றே கூறலாம்.

சக போட்டியாளரான தனலட்சுமி முத்துவை எ தி ர் த்து பேசி விட்டார் என்ற காரணத்திற்காக அவரை பிக் பாஸ் வீட்டை விட்டு வெ ளி யேற வேண்டும் என்று ஜி பி முத்து தரப்பினர் கோ பப் பட்டனர். மேலும் அவரது ரசிகர்கள் அவருக்கு முருங்கைக்காய் மற்றும் லெட்டர் அனுப்பி அவரை சந்தோஷப்படுத்தினார்கள். அது மட்டுமில்லாமல் கமல்ஹாசனும் அவரை தனக்கு பிடிக்கும் எனவும் கூறியிருந்தார்.

இந்நிலையில் ஜி பி முத்துவுக்கு க டு மையான கா ய்ச் சல் ஏற்பட்டுள்ளது. சக போட்டியாளரான ரச்சிதா அவருக்கு மா த்திரை ம ருந்து கொடுத்து உதவி செய்தார். அதனைத் தொடர்ந்து ம ருத்துவர்கள் அவருக்கு சி கிச் சை அளித்தனர். அவர் வை ர ஸ் கா ய்ச்சலால் பாதிக்கப் பட்டிருப்பதால் மற்ற போட்டியாளர்களுக்கு பரவி விடக்கூடாது என்கிற காரணத்தினால் அவர் வெளியேற்றப்படலாம் என எ தி ர்பார்க்கப் படுகிறது.

Cinesamugam.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *