பிரபல சின்னத்திரை நடிகையான வைஷாலி தக்கர் என்பவர் தூ க் கிட்டு த ற்கொ லை செய்து கொண்டுள்ள ச ம்ப வம் ரசிகர்களிடையே மிகப் பெரிய அ தி ர் ச் சியை ஏற்படுத்தியுள்ளது. பிரபல பாலிவுட் படங்களிலும் பல்வேறு நாடங்களிலும் நடித்து மக்களிடையே பிரபலமானவர் தான் வைஷாலி தக்கர். அதுமட்டுமில்லாமல் சமூக வலைதள பக்கங்களிலும் ஆக்டிவாக இருந்து வருவதால் இவருக்கு ரசிகர்கள் கூட்டம் மிகவும் அதிகம்.
மத்திய பிரதேச மாநிலத்திலுள்ள இந்தூரில் உள்ள தனது வீட்டில் த ற் கொ லை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இவர் தனது வீட்டில் தந்தை மற்றும் சகோதரருடன் வசித்து வந்தார். நேற்று காலை முதல் அவரது அறையின் கதவுகள் தி றக்கப்ப டாத நிலையில் ச ந் தே கம் அடைந்த அவரது குடும்பத்தினர் கதவை உ டை த்து பார்த்துள்ளனர்.
பார்த்த அவர்களுக்கு அவர் சீலிங் ஃபேனில் தூக்கிட்டு த ற் கொ லை செய்து கொண்டதை பார்த்து அ தி ர் ச்சி அடைந்தனர். அவர் கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு த ற் கொ லை செய்து கொண்டுள்ளார். அந்த கடிதத்தை கைப்பற்றிய போ லீசார் வி சா ர ணை நடத்தி வருகின்றனர். கடிதத்தின் அடிப்படையில் அவரது காதலனிடம் வி சா ரித்து வருகின்றனர். அவரது காதலனின் டா ர் ச் சர் தான் அவரது இந்த மு டிவுக்கு காரணமாக இருக்கலாம் என அவர்கள் ச ந் தே கிக்கின்றனர்.
கடந்த ஆண்டில் கென்யாவை சேர்ந்த அபிநந்தன் சிங்குக்கும் இவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. அதன்பிறகு கொ ரோ னா காரணமாக திருமணம் நடத்தவிருப்பதை த ள்ளி வைத்திருந்தனர். மேலும் அவர்களின் திருமணத்தை பற்றிய எந்த ஒரு தகவலையும் வைஷாலி வெளியிடவி ல் லை. இந்நிலையில் அவர் த ற் கொ லை செய்து கொண்டிருப்பது அனைவருக்கும் அ தி ர்ச் சியை ஏற்படுத்தியிருக்கிறது.
news18.com