பிரபல சின்னத்திரை நடிகையான சித்ரா இறந்து கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் அவரின் இறப்புக்கான காரணத்தை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இவர் சீரியல் நடிப்பதற்கு முன்பாகவே வி ஜே வாக பணியாற்றி உள்ளார். அதன் பிறகு நடிகை சித்ரா விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்ததன் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலமானார். இந்த சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்த இவரை யாராலும் மறக்க முடியாது.
சித்ராவுக்கும் ஹேமந்த் என்பவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்து சிறிது நாட்களிலேயே இவர் தூ க்கி ட்டு த ற் கொ லை செய்து கொண்டது அனைவருக்கும் ச ந்தே கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் ஹேமந்த் பொ லிசாரால் கைது செய்யப்பட்டு வி சா ரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் ஹேமந்த் விஜய் டிவி தொழுப்பாளரான ரக்சனுக்கும் அண்ணாநகர் விமலா எக்ஸ்போர்ட் ஓனர் குறிஞ்சி செல்வனுக்கும் தொடர்பு இருப்பதாக ப ரப ரப்பு தகவலை கூறியுள்ளார்.
இவர்கள் இருவரும் சித்ராவுக்கு பல வழிகளில் தொ ந் தரவு கொடுத்ததாக இவர் இவர் கூறியுள்ளார். அது மட்டுமின்றி சித்ரா ம ர ண த்தி ற்கு காரணமானவர்கள் பற்றிய தகவல் அவருடைய ஆண் நண்பரான ரோஹித்திடம் இருப்பதாகவும் ஹேமந்த் கூறியுள்ளார். மேலும் இவர் சி றை யில் வந்த பிறகு சித்ரா ம ர ணத் திற்கு காரணமானவர்கள் குறித்து ரோஹித் சில தி டுக் கி டும் தகவல்களை கூறியிருப்பதாக தெரிவித்துள்ளார்.
இருந்தாலும் சித்ராவுக்கு பா லிய ல் ரீதியான தொந்தரவு கொடுக்கப்பட்டதா அல்லது பணத்திற்காக அவரை தொ ல் லை செய்தார்களா என்பதை ஹேமந்த் தெரிவிக்க ம று த்து விட்டார். மேலும் இந்த வழக்கில் ஹேமந்த்தின் ஜா மீன் ர த் து செய்யப்பட வேண்டும் என ரோஹித் கூறியிருப்பது ச ந்தே கத்தை அளிப்பதாக ஹேமந்த்தின் வழ க்கறிஞர் தெரிவித்துள்ளார்.
அதாவது சிறையில் இருந்து வெளிவந்த ஹேமந்த் பேட்டி கொடுத்து வருகிறார். அவரின் இந்த செயலால் பல பிரபலங்களுக்கு க ல ங் கம் ஏற்படடக்கூடும் அதனால் தான் ஜா மீன் ம னுவை ர த் து செய்ய சொன்னதாக ரோஹித் கூறியுள்ளார். ரோஹித் ம னுவில் கூறியிருந்த அந்த பிரபலங்கள் யார் என்ற கே ள்வி எழுந்துள்ளது. அதற்கு சித்ரா ம ர ணி த்த பிறகு அதில் யார் யாருக்கு தொ டர்பு இருக்கிறது என்று தகவல் கசிந்தது அவர்கள் தான் அந்த பிரமுகர்கள்கள் என்று கூறியுள்ளார்.
இவ்வாறாக கூறி வரும் நிலையில் விஜய் டிவியின் பிரபலமான ரக்சனுக்கும் தொ டர்பு இருப்பதாக ஹேமந்த் கூறியிப்பது சின்னத்திரை பிரபலங்களிடையே அ தி ர் ச் சியை ஏற்படுத்தியுள்ளது.
Cinesamugam.com