பிரபல நடிகர் மா ரடை ப்பால் ம ர ண ம்…!! அ தி ர் ச் சியில் திரையுலகம்…!! இ ரங் க ல் தெரிவிக்கும் ரசிகர்கள்…!!

Death News

பாலிவுட் துறையில் பல படங்களில் நடித்த நடிகர் மிதிலேஷ் சதுர்வேதி காலமானார். இவர் ஹிருத்திக் ரோஷனுடன் ‘கோய் மில் கயா’, சன்னி தியோலுடன் ‘காதர் ஏக் பிரேம் கதா’, சத்யா, பன்டி அவுர் பப்லி, க்ரிஷ், உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். படத்தில் நடித்ததோடு மட்டுமின்றி சதுர்வேதி பல விளம்பரங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், இணைய நிகழ்ச்சிகளிலும் நடித்திருக்கிறார். சதுர்வேதி இதய நோ யால் பாதிக்கப்பட்டு வந்தார்.

அது மட்டுமில்லாமல் திரைப்பட விநியோகஸ்தராகவும் இருந்துள்ளார். மேலும் கடந்த 1992ம் ஆண்டு பட்டியாலா பேப்ஸ் மற்றும் ராம்ஜெத் மலானியாக தோன்றிய தொடர் உள்ளிட்ட சில வெப் தொடர்களில் நடித்தார். அமிதாப் பச்சன் மற்றும் ஆயுஷ்மான் குரானாவுடன் நடித்த ‘குலாபோ சிதாபோ’ படம் தான் இவருடைய க டைசி படமாகும். இதனையடுத்து, சதுர்வேதி லக்னோவில் உள்ள ம ருத்துவமனையில் அ னுமதி க்கப்பட்டு அங்கு  சி கி ச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இவரின் தனித்திறமையின் மூலர் பல ரசிகர்களைக் கொண்டுள்ளார். இந்நிலையில் அதிகாலை 4 மணி அளவில் அவர் சி கி ச்சை ப ல னின்றி உ யி ரி ழந்தார். இவருடைய இ ற ப்பு  ரசிகர்களை பெரும் அ தி ர் ச் சியில் ஆ ழ்த்தியுள்ளது. இவருடைய இ ற ப்பி ற்கு பாலிவுட் நடிகர், நடிகைகள், இவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் இ ர ங் கல் தெரிவித்து வருகின்றனர்.

Copyright IBCtamilnadu.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *