விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சிதான் பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தமிழ் மட்டுமல்லாது வேறு சில மொழிகளிலும் ஒளிபரப்பப் பட்டு வருகிறது. தமிழில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக 5 சீசன்களை கடந்து தற்போது 6 சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இதுவரையில் அனைத்து சீசன்களையும் பிரபல முன்னணி நடிகரான கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது 20 போட்டியாளர்களுடன் காமெடியாகவும், விறு விறுப்புடனும் சென்று கொண்டிருக்கிறது 6வது சீசன்.
விஜய் தொலைக்காட்சியில் இந்த நிகழ்ச்சி 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. 1 மணி நேரம் மட்டும் ஒளிபரப்பப்படுகிறது. ஆனால் டிஸ்னிப் பிளஸ் ஹாட் ஸ்டாரில் 24மணி நேரமும் ஒளிபரப்படுகிறது. மேலும் பிக் பாஸ் வீட்டில் அசல் என்பவர் குயின்சி என்பவரிடம் வ ர ம்பு மீ றி பேசி வருகிறார் என்றும், த வ றாக நடந்து கொள்கிறார் என்றும் வீடியோக்களை வெளியிட்டு கோ பப் பட்டு வருகின்றனர்.
அநேகமாக இந்த வாரம் கமல் அவர்கள் இந்த விஷயத்தை பற்றி பேசுவார் என்று எ தி ர்பார்க்கப் படுகிறது. மேலும் இந்த வாரம் எலிமினேஷன் இருப்பதால் அது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. தனலட்சுமி என்பவரை வெளியேற்ற வேண்டும் என்று கூறி வந்த நிலையில் தற்போது மகேஸ்வரிதான் வீட்டை வி ட்டு செ ல்ல வேண்டும் என்றும், இவர் மற்றவர்கள் விஷயத்தில் தே வையில் லாம ல் த லையிடுகிறார் என்றும் கூறி வருகின்றனர்.
இவ்வாறு பலரும் பல வகையில் க மெண்ட் செய்து வருகின்றனர். ஆனால் நடுவரின் தீர்ப்பே இ று தியானது என்பது போல் இந்த வாரம் தெரியும். அசல், தனலட்சுமி, மகேஸ்வரி ஆகிய மூவரில் யார் வெ ளியே றப் போகிறார்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.