அடடா!! ரச்சிதா கணவரை பி ரி ய இதுதான் உண்மையான காரணமா...? அவரே கூறிய உண்மை தகவல் இதோ...!!

அடடா!! ரச்சிதா கணவரை பி ரி ய இதுதான் உண்மையான காரணமா…? அவரே கூறிய உண்மை தகவல் இதோ…!!

Big Boss General News videos

விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற தொடரின் மூலம் மக்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்தவர் தான் ரச்சிதா மஹாலக்ஷ்மி. அதனைத் தொடர்ந்து பல சீரியல்களில் நடித்துள்ளார். தற்போது அவர் பிக் பாஸ் 6வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார்.  இவர் சீரியல் நடிகரான தினேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். 9 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த இவர் தற்போது அவரை பி ரிந் து தனியாக வாழ்ந்து வருகிறார்.

இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வரும் போது ஒபனிங்கில் தனது தாய், தந்தையரை பற்றி மட்டுமே பேசினார். கணவரான தினேஷை பறி எதுவும் பேசவில்லை. அப்போதே அவர் கணவரை பி ரி ந் து வாழ முடிவெடுத்து விட்டார் என ரசிகர்கள் கூறினார்கள். ஆனால் ரச்சிதா கணவரை பிரிய என்ன காரணம் என்பது பற்றி யாருக்கும் தெரியாத நிலையில் தற்போது அதைப்பற்றி கூறியுள்ளார்.

அந்த காரணம் என்னவென்றால் ரச்சிதா சம்பாதிக்கும் பணம் எதுவும் அவருடைய பெற்றோருக்கு கொடுக்கக்கூடாது என்று தினேஷ் கூறியிருந்தாராம். அந்த பி ர ச் ச னையை  நான் அதிகம் பார்த்து விட்டேன். எ தி ர்காலத்தில் அவர்களுக்கென்று எதாவது பணம் வேண்டும். அதனால் நான் எவ்வளவு மோசமான நிலையில் இருந்தாலும் நீங்கள் எனக்கு எந்த விதமான பண சம்மந்தமான உதவியும் செய்யக்கூடாது என்று அப்பா அம்மாவிடம் கூறி விட்டாராம். இவ்வாறு மிகவும் மன வ ரு த் தத்துடன் கூறியிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *