25 வயதில் மகன் இருக்கும் நிலையில் 56 வயதில் 23 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்ட பிரபல நடிகர் பப்லு... !! யார் அந்தப் பெண் தெரியுமா...?

25 வயதில் மகன் இருக்கும் நிலையில் 56 வயதில் 23 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்ட பிரபல நடிகர் பப்லு… !! யார் அந்தப் பெண் தெரியுமா…?

General News Image News

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகியவர் தான் நடிகர் பப்லு என்கிற பிரித்திவிராஜ். இவர் தமிழ் உள்பட தெலுங்கு, கன்னடம், மலையாளம் என மொழிகளில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். வானமே என்ற படத்தில் நடித்து அதன் பிறகு தமிழில் சில படங்கள் மட்டுமே நடித்துள்ளார். அவள் வருவாளா திரைப்படத்தில் நெகட்டிவ் கேரக்டரில் நடித்தது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று தந்தது. இவர் திரைப்படத்தில் நடித்தது மட்டுமின்றி சின்னத்திரை சீரியல்களிலும் நடித்துள்ளார்.

சில தினங்களுக்கு முன்னாள் சென்னை அடையாறில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் தன 60 வயதை நெருங்கிய போதிலும் சிக்ஸ் பேக் வைத்துக்கொண்டு இளமையோடு இருக்க தனது மனைவி தான் காரணம் என்று அந்தப் பெண்ணை மேடையேற்றிய போது அவருக்கு தெரிந்தவர்கள் அனைவரும் ஷா க்கா கி விட்டனர்.

கா ரணம் என்னவென்றால் பப்லுவுக்கு திருமணமாகி 25 வயதில் ஒரு மகன் இருப்பது அனைவரும் அறிந்த விஷயம் தான். அவரது மகனுக்கு ஆட்டிசம் குறைபாடு இருப்பதும் தெரியும். இந்த நிலையில் பப்லு இரண்டாவது திருமணம் செய்திருப்பது குறித்து அவரது நட்பு வட்டாரத்தில் சிலர் தங்களது கருத்துக்களை தெரிவித்திருந்தனர்.

முதலில் பப்லுவுக்கு பீனா என்கிற பெண்ணுடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு அஹீத் என்கிற ஒரு மகனும் இருக்கிறார். இவர் ஆ ட்டிசம் கு றைபாடு இருப்பவர் என்பதால் பப்லு மிகுந்த ம ன உ ளை ச்சலுக்கு ஆளானார். இதனால் இவர் சிறிது காலம் திரைத்துறையை விட்டு வி ல கியே இருந்தார். இவரது மகன் கு றைபா டுள்ளவன் என்று நினைக்காமல் பக்கத்திலேயே இருந்து அவனுக்கு தேவையான எல்லா உதவிகளையும் அவரே செய்தார்.

சிறிது காலத்திற்கு பிறகு இந்த பி ர  ச் ச னை அதிகமாகவே அவர் மன உ ளை ச் சலுக்கு ஆளாகி அவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே கருத் து வே று பாடு ஏற்பட்டது. அதன் பிறகு இருவரும் பிரிந்து வாழ ஆரம்பித்தனர். அந்த சமயத்தில் தான் மலேசியாவை சேர்ந்த பெண் ஒருவரின் நட்பு இவருக்கு கிடைத்தது. மலேசியாவில் தொழில் தொடங்க அவர் இவருக்கு பல்வேறு உதவியாய் செய்தாராம்.

தற்போது கூட பப்லுவுக்கு மலேசியாவில் தொழில் இருக்கிறதாம். அதற்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்ததே அந்தப் பெண் தானாம்.அது மட்டுமில்லாமல் சில மாதங்களுக்கு முன்புதான் அவருக்கும் அந்தப் பெண்ணுக்கும் திருமணம் நடந்தது என்று அவருக்கு நெருக்கமான சிலர் கூறி வருகிறாராம். இரண்டாவது திருமணம் செய்தாலும் கூட இன்னமும் தன்னுடைய மகனுக்கு தேவையான அனைத்தையும் இவர் தான் செய்து வருகிறாராம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *