விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலின் மூலம் மக்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்தவர் ரச்சிதா மஹாலக்ஷ்மி. தற்போது பிக் பாஸ் 6வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியல் நடித்துக் கொண்டிருக்கும் போது தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 9 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த இவர்கள் கடந்த ஒரு ஆண்டு காலமாக பி ரிந் து தனியாக வாழ்ந்து வருகின்றனர்.
இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வரும் போது ஒபனிங்கில் தனது தாய், தந்தையரை பற்றி மட்டுமே பேசினார். கணவரான தினேஷை பறி எதுவும் பேசவில்லை. இந்த நிலையில் பிக் பாஸில் இருக்கும் தன்னுடைய மனைவி ரச்சிதா குறித்த தகவலையும் அவரை பி ரி ந்த உவாழ்ந்து கொடுப்பது ஏன் என்பது குறித்த ஒரு பதிவினையும் தினேஷ் வெளியிட்டுள்ளார். இந்த பதிவு மக்கள் மத்தியில் க வ னத்தை ஈ ர்த்திருக்கிறது.
2013ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட ரச்சிதா தினேஷ் தம்பதிக்கு 9 வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லாத காரணத்தினால் தான் இருவரும் பி ரி ந்து விட்டார்கள் என்று ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர். அதற்கு காரணம் ரச்சிதாவுக்கு குழந்தை பிறக்க வேண்டுமென்றால் அவர் க ர்ப்பம் தரித்த நாள் முதல் முழுமையாக ஓ ய்வு எடுக்க வேண்டும் என்று ம ருத்துவர்கள் கூறியிருந்தனர்.
அ லை ச்சல் தரும் எந்த ஒரு வேலையையும் அவர் செய்யக் கூ டாது என்றும் கூறியிருந்தனர். ஆனால் ரச்சிதா மருத்துவர்கள் கூறிய எந்த ஒரு அ றிவுரையையும் காதில் போட்டுக் கொ ள்ளாமல் சீரியலில் நடிப்பதிலும் மற்ற தனது வேலைகளிலும் மட்டுமே க வ னம் செலுத்தி வருகிறாராம். இதனால் இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட க ருத் து வே று பாடு காரணமாக தான் இருவரும் பி ரி ந் திருக்கிறார்கள் என்று கூறுகிறார்கள்.
அப்படி குழந்தை பெற்றுக் கொள்ளாமல் பணம் மட்டுமே சம்பாதித்து என்ன செய்ய போகிறார் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் பிக் பாஸில் முதலில் வாரும் போது அவர் கணவர் தினேஷை குறித்து எதுவும் பேசாமல் இருந்ததும் ஆனால் தினேஷ் ஒரு வீடியோவில் அவருக்கு வாழ்த்து தெரிவித்ததையும் கூறி வருகிறார்கள். இது குறித்து இருவரில் யாரேனும் ஒருவர் கூறினால் தான் உண்மை தெரிய வரும்.