40 வயதிலும் க ருப்பு நிற உடையில் ரசிகர்களை ம ய க்கும் வகையில் பு கை ப்படம் வெளியிட்ட மீரா ஜாஸ்மின்…!!

Image News

தமிழ் சினிமாவில் 90களில் பல நடிகைகள் நடித்து வந்தனர். அதில் மக்கள் மனதை கவர்ந்த சிலர்  இன்னமும் சில படங்களில் வயதுக்கேற்ற கதாபாத்திரங்களை எடுத்து நடித்து வருகின்றனர். ஒரு சிலர் திருமண வாழ்க்கையில் ஈடுபட்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வருகின்றனர். இன்னும் சிலர் வெளிநாட்டில் செட்டில் ஆகி விட்டனர். அப்படி நடித்த பல நடிகைகளில் பல இளைஞர்களின் மனதை கொ ள்ளை கொண்டவர் தான் நடிகை மீரா ஜாஸ்மின். இவர் தமிழில் மாதவன் நடிப்பில் வெளியான ரன் படத்தின் மூலம் அறிமுகமானார்.

அந்தப் படம் மிகப் பெரிய ஹிட் கொடுத்தது. அதனைத் தொடர்ந்து பாலா, புதிய கீதை, ஆஞ்சநேயா, ஆயுத எழுத்து போன்ற படங்களில் நடித்தார். அதில் இந்தப் படமும் ஏதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பை பெறவில்லை. தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளிலும் நடித்து வந்தார். அதன் பின்னர் 2014ம் ஆண்டு அனில் ஜான் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

அதன் பிறகு சினிமாவை விட்டு வி ல கி குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டு வந்தார். ஆனால் தற்போது 40 வயதாகும் மீரா ஜாஸ்மின் கடந்த சில மாதங்களாக உடல் எடையை முற்றிலும் கு றை த்து இன்ஸ்டாவில் கிளாமர் பு கைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.  மீண்டும் தனது மார்க்கெட்டை பிடிப்பதற்காக அவர் வெளியிடும் பு கைப்படங்கள் ரசிகர்களை மி ர ள வைக்கிறது.

தற்போது அவர் க ருப்பு நிற உடையில் வெளியிட்டிருக்கும் பு கைப்படம் ரசிகர்களையும் தாண்டி பிரபலங்களையும் ரசிக்க வைத்திருக்கிறது. பு கைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் சூப்பர் என கமெண்ட் செய்து வருகின்றனர்.இதோ அந்த பு கைப்படம்…

 

View this post on Instagram

 

A post shared by Meera Jasmine (@meerajasmine)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *