சன் மியூசிக்கில் தொகுப்பாளராக தனது கேரியரை ஆரம்பித்தவர் மகாலக்ஷ்மி. 90களின் ஃபேவரைட் தொகுப்பாளராக இருந்த இவர் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். துணை கதாபாத்திரமானாலும் சரி, வி ல் லி கதாபாத்திரமானாலும் சரி தனது சிறப்பான நடிப்புத் திறனால் மக்களை கட்டிப் போட்டு விடுவார். அதுவும் வி ல் லி கதாபாத்திரத்தில் இவரை அ டி ச்சிக்க ஆளே இல்லை எனலாம். 2007ம் ஆண்டில் சன்டிவியில் ஒளிபரப்பான அரசி சீரியலின் மூலம் தான் சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்தார். சமீபத்தில் சித்தி 2 சீரியலில் கூட கலக்கியிருப்பார்.
மகாலட்சுமிக்கு முதலிலேயே திருமணம் நடந்துள்ளது. இவர் அனில் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு 6 வயதில் ஒரு மகன் உள்ளார். அதன் பிறகு இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவாகரத்து பெற்று பிரிந்தனர். மேலும் இவர் ஈஸ்வர் என்கிற நடிகரை காதலிப்பதாக கிசுகிசு வந்தது.ஈஸ்வரின் மனைவி இருவரும் சேட் செய்த மெஸ்ஸேஜ்களை அம்பலப்படுத்தினார்.
இந்த நிலையில் கடந்த செப்டம்பர் 1ம் தேதி லிப்ரா புரொடக்ஷன் உரிமையாளரான ரவீந்தரை திருப்பதியில் உறவினர்கள் முன்னிலையில் மிகவும் எளிமையாக நடைபெற்றது. 2 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்த நிலையில் தற்போது திருமணம் நடந்துள்ளது. இவர்கள் திருமணம் செய்து கொண்டதை அறிந்த ரசிகர்கள் மிகுந்த அ தி ர் ச் சிக்குள்ளானார்கள். பல வகையில் இவர்களுக்கு எதிர்ப்புகளும் ஆதரவும் வந்தது.
அந்த விமர்சனங்கள் எதையும் கண்டு கொள்ளாத இவர்கள் கோவிலுக்கு செல்வதும், ஹனிமூன் செல்வதும் என ஜாலியாக இருந்தனர். அவ்வப்போது வெளியே செல்லும் புகைப்படங்களையும் தனது இஸ்தாவில் பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில் தற்போது மகாலட்சுமி வெளியிட்ட புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. அதாவது மிட் நைட்டில் ரவீந்தரை அழைத்துக் கொண்டு பிரியாணி சாப்பிட சென்றுள்ளார்.
அதாவது புரட்டாசி மாதம் என்பதால் அசைவம் சாப்பிடாமல் இருந்த மகா நேற்று புரட்டாசி முடிந்த நிலையில் காருக்குள் அமர்ந்து பிரியாணி சாப்பிட்டுள்ளார். புரட்டாசிக்கு பிறகு இந்த மிட் நைட் பிரியாணி சிறந்த உணர்வாக இருக்கிறது என்றும், நான் கொடுக்கும் தொந்தரவு மற்றும் நான் செய்யும் அநியாயங்களுக்கும் கூடவே இருப்பதற்கு நன்றி எனவும் கூறியுள்ளார். இந்த புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் மனைவியின் ஆசையை நிறைவேற்றியதற்கு ரவீந்தரை பாராட்டி வருகின்றனர்.
View this post on Instagram