தி டீ ரெ ன ம ரு த்துவமனையில் அ னு மதிக்கப்பட்ட ரவீந்தர்… என்னாச்சு அவருக்கு…? திருமணமாகி இரண்டு மாதம் கூட ஆகாத நிலையில் இப்படியா…?

General News

விஜேஆக தனது திரைப்பயணத்தை தொடங்கி தற்போது சீரியல்களில் நடித்து பிரபலமாகி வருபவர் தான் நடிகை மகாலட்சுமி. இவர் பிரபல தயாரிப்பாளரான ரவீந்தரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் ப ர வி கிட்டத்தட்ட 15 நாட்களாக பரபரப்பாக பேசப்பட்டது. இவ்வளவு குண்டாக இருக்கும் ஒரு நபரை இவ்வளவு அழகிய பெண்ணால் எப்படி திருமணம் செய்து கொள்ள முடியும் என்று கூட பலர் பேசினர்.

ரவீந்தர் மிகப் பெரிய பணக்காரர் என்பதற்காகத்தான் மகாலட்சுமி அவரை திருமணம் செய்து கொண்டார் என்றும் செய்திகள் பரவின. ஆனால் அவை எதுவும் உ ண்மைய ல்ல என்று இருவரும் ஒரு பெட்டியில் தெரிவித்திருந்தனர். திருமணத்திற்கு பிறகு கோவில்களுக்கு சென்ற பு கை ப்படங்கள் மற்றும்  ஹனிமூன் பு கை ப்படங்களை வெளியிட்டும் தாங்கள் மகிழ்ச்சியாக இருப்பதை வெளிப்படுத்தினர்.

இப்படி சந்தோசமாக இருந்த இவர்கள் வாழ்க்கையில் திடீரென்று ரவீந்தர் ம ரு த்துவமனையில் அ னு மதிக்கப் பட்டிருப்பதாக தகவல் வெளிவந்தது. இவர்கள் சந்தோசமாக இருப்பதை பார்த்த சிலர் பொறாமைப்பட்டு கண் வைத்திருப்பார்கள் என்று அவருக்கு ஆதரவானவர்கள் பேசி வருகின்றனர். மேலும் இவர்களுக்கு சுத்தி போட வேண்டும் என்று அவர் ரசிகர் வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.

viduppu.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *