தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான விஜயகுமாரின் மூத்த மகளானவர் தான் வனிதா விஜயகுமார். இவர் விஜய் நடிப்பில் வெளியான சந்திரலேகா திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் இவர். அதன் பிறகு ராஜ்கிரண் ஜோடியாக மாணிக்கம் திரைப்படத்தில் நடித்தார். அதன் பிறகு பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் போகவே திருமண வாழ்க்கையில் ஈடுபட்டார். ஆனால் கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்படவே அவரை விவாகரத்து செய்து இரு மகள்களுடன் தனியாக வசித்து வருகிறார்.
அதன் பிறகு விஜய்டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதன் பிறகு பீட்டர் பால் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பிறகு பீட்டர் பாலின் நடத்தை சரியில்லை என்று அவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்தார். பீட்டர்பாலை திருமணம் செய்வதற்கு முன் ராபர்ட் மாஸ்டருடன் நெருக்கமாக இருந்து வந்தார். தற்போது ராபர்ட் மாஸ்டர் பிக் பாஸ் சீசன் 6ல் கலந்து கொண்டுள்ளார்.
அதில் அவர் தனக்கு திருமணமாகி விவாகரத்து முடிந்து விட்டது என்று கூறினார். இது குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் தான் ராபர்ட் மாஸ்டருடன் பழகியது குறித்து சர்ச்சையாக பேசியிருந்தார் வனிதா. அவன் என்ன எனக்கு புருஷனா இல்ல பாய்ஃபிரண்ட்-ஆ நானே அவனை பப்ளிசிட்டிக்காகத்தான் யூஸ் பண்ணேன். ஏற்கனவே தனக்கு திருமணமாகி குழந்தை இருக்குனு சொன்னான்.
அது யாருன்னே தெரியாது. அவங்க எங்க இருக்காங்கனும் தெரியாது. அவர் இவ்வாறு கூறியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அவன் என்ன புருஷனா இல்ல Boyfriend-ஆ -Bigg Boss Review with @vanithavijayku1
Full Video:https://t.co/055fVg2NyP#BiggBoss #BiggBossTamil #Vanitha #KamalHaasan #VjMaheshwari #Robert #BBReview #Indiaglitz pic.twitter.com/enpKVuCq4c
— IndiaGlitz – Tamil (@igtamil) October 14, 2022