தமிழ் சினிமாவில் 90 களில் சினிமா துறையை கலக்கி வந்தவர் நடிகை சுகன்யா. இவர் தமிழில் கிட்டத்தட்ட ஐம்பது படங்களுக்கு மேல் நடித்து பல வெற்றி படங்களை தமிழ் சினிமாவில் கொடுத்துள்ளார். மேலும் இவர் தமிழ் சினிமாவில் 1991ல் வெளியான புது நெல்லு புது நாத்து என்னும் படத்தின் மூலம் அறிமுகமாகினார். அதன் பிறகு இவருக்கு படிப்படியாக தமிழ் சினிமாவில் படங்கள் வாய்ப்பு கிடைத்து. அன்றைய முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர். இன்று வரை தமிழ் சினிமாவில் தனக்கென்று ரசிகர்கள் கூட்டத்தையே வைத்துள்ளார்.
முன்னணி நடிகர்கள் பலருடன் நடித்துள்ளார். நடிகை சுகன்யா தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழி சினிமா துறையிலும் பல படங்களில் நடித்து அந்த மொழி சினிமா ரசிகர்களையும் க வர் ந்து ள்ளார். இவர் பல படங்களுக்கு முன்னணி நடிகைக்கான விருதை வாங்கியுள்ளார். ஆர்த்தி தேவி என்ற இவரது சொந்த பெயரை இயக்குனர் பாரதிராஜா தான் சுகன்யா என பெயர் மாற்றம் செய்தார்.
அப்படத்திற்கு பிறகு சின்ன கவுண்டர், கோட்டை வாசல், செந்தமிழ் பாட்டு, வால்டர் வெற்றிவேல், கருப்பு வெள்ளை, தாலாட்டு, கேப்டன், வண்டிச்சோலை சின்ராசு, மகாநதி, மிஸ்டர் மெட்ராஸ், மகாபிரபு, இந்தியன், சேனாபதி போன்ற பல படங்களில் நடித்துள்ளார். திருமணமாகி ஒரு ஆண்டு மட்டுமே கணவருடன் வாழ்ந்தார். அதன் பிறகு கணவருடன் ஏற்பட்ட கருத்து வே று பாடு காரணமாக வி வா கர த் து பெற்று பி ரி ந்து விட்டார்.
இவருக்கு ஒரு மக்கள் மட்டுமே உள்ளார். தற்போது அமெரிக்காவில் தனது மகளுடன் செட்டில் ஆகி இருக்கிறார். சுகன்யா எந்த ஒரு சினிமா நிகழ்ச்சி வந்தாலும் தனது மகளை மட்டும் எப்போதும் அழைத்து வருவதி ல் லை. ச மீ பத்தில் அவரது மகளின் பு கை ப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாக பு கைப்ப டத்தை பார்த்த ரசிகர்கள் அடுத்த ஹீரோயின் ரெடி போல என க மெண்ட் செய்து வருகின்றனர்.